பேசுவாங்களா..
பேசினா என்ன சொல்வாங்க..
பேசினா என்ன சொல்வாங்க..
ஆதித்ய நாராயணன் நல்லவன்தான்aadhi, thamraiya love dhane pandran, thappanavan kidayadhe,
aprom yen valli ku munnadye therinjirundha kaapathiruppangalo ennavo nu sollite irukkinga
Hmm thappu dhanஅவனுக்கு அவளை பிடிக்குது தான்.....
ஆனால் வேற ஜாதினு கல்யாணம் பண்ணப்பிடிக்கலை.....
அவனோட ஜாதியினால் தானே MLA ஆனான்......
கல்யாணம் பண்ணாமல் அவளை பிடிச்சு வச்சுக்கணும்னு நினைக்கிறது???