ரொம்ப பாவம் தாமரை ?
G Geethazhagan Well-known member Member Oct 11, 2019 #24 சத்யாவுக்கு தான் செய்வது தப்புன்னு தெரிஞ்சுடுச்சா. அப்ப தப்பை சரி செய்டா. பாவம் தாமரை.
V Veni Bala Active member Member Oct 11, 2019 #27 தாமரையை நினைத்தால் பாவமாக இருக்கு. முட்டா பசங்க என்ன இப்படி இருக்கானுங்க