Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மார்கழி பூவே..! - 25

Advertisement

மிகவும் அருமையான பதிவு,
உமா சரவணன் டியர்

ஹா ஹா ஹா
விஜய், துளசி ரொமான்ஸ் ஸ்டார்ட்டிங்கா?
சூப்பர் சூப்பர் உமா டியர்
"கட்டிப்புடி கட்டிப்புடி கண்ணாளா கண்டபடி கட்டிப்புடிடா.........."

நீலாவுக்கு பயந்து பவித்ராவைக் கோட்டை விடப் போறியா, பிரவீன்?
அப்போ அருண் சொல்வதுதான் நடக்கும் போலவே
ஹா ஹா ஹா
இவர்கள் பேச்சைக் கேட்டு வள்ளிப்பாட்டி என்ன செய்யப் போறாங்க?

அடப்பாவி விமல் பொறுக்கி உஷாராகிட்டானா?
இவன் என்ன பண்ணப் போறான்?
விஜய்யிடம் ஒண்ணும் வாங்க மாட்டானா?
வந்தனா, விஜய் இரண்டு பேரையும் கொல்ல லாரி அனுப்பியது இவன்தான்னு எப்போ எப்படி தெரிய வரும்?
 
Last edited:
:love: :love: :love:

கார்ல வரும்போது என்னடா வைத்தியம் பார்த்த :p:p:p
டேய் பிரவீன் அவன் கிட்ட கேட்டு என்னடா ட்ரைனிங் உனக்கு.......
அது கிரிக்கெட் மாதிரி தான்......
ஒரு பேட்ஸ்மேன் க்கு எல்லா பால் ம் ஒரே மாதிரியா போடுறாங்க....... டிபென்ஸ்க்கு ஏத்த மாதிரி போடுறதில்லை...... மாட்டுனா டக்கு........ கிளிக் ஆனால் சிக்ஸு.....
அவனுக்கு இன்னைக்கு கிளிக் ஆயிடுச்சு......
போ போ முதலில் பொண்ணை தேடு....... அப்புறம் டிபன்ட் பண்ணலாம்.........

பாருடா பிரவீன்....... உன் பாடு சிரிப்பா சிரிக்குதே தம்பி கிட்ட :LOL::LOL::LOL:
அதை சரிபண்ணுடா........ எப்போவும் யாரையாச்சும் மோப்பம் புடிச்சிகிட்டே அலையாதே........

போங்க போங்க எல்லோரும்....... இனி விஷயம் கேட்டால் என்ன கேக்காட்டி என்ன....... துளசி விஜய்க்கு தான்......
புள்ளை வாயை குடுத்து மாட்டிக்கிச்சே :p:p:p

தேமா உனக்கு தான் புளிமா உனக்கு தான் மாமா தான் உனக்கேத் தான்
முருகா காப்பாத்து முடிஞ்சா மலையேத்து.......
 
Last edited:
???

விஜய் காதல் மன்னனா மாறிட்டு வர்றானே... விமலுக்கு எல்லா சைட்ல இருந்தும் ஆப்பு ரெடி ஆகுது போல...


 
Last edited:

Advertisement

Latest Posts

Top