சோழ மன்னர்கள் புகழ் பற்றி கூறவும் வேண்டுமா? அப்போ பெயர் கொண்டவனும் அவ்வகை குணம் கொண்டவன் என்பது போலவே இருந்தது.
It just lik a real life story.கதைக்காக கதாபாத்திரங்களின் குணங்களை மாற்றலாம் ஆனால் இங்கே உறவுகள் இயற்கையாகவே எப்படி இருக்குமோ, எப்படி மாறுமோ அப்படியே இருந்தது.
அங்கையின் குணம், அவளது அனைத்தும் அருமை lovely மல்லி mam. Keep going.we love it alwys