நான் first போட்ட blouse photo பாக்க decent ஆ தான் இருக்கு. ஆனா @Yasmine, அவங்க back ல துணி இல்ல வெறும் கயறு மட்டும் தான் இருக்கும்னு சொன்னாங்க.... அதனாலதான் வேற ஒரு photo போட்டேன்நீங்க அதை அப்படியே யோசிக்க கூடாது. அங்கை அந்த டிசைன் ப்ளௌஸ் போட்டு புடவை தலைப்பை நல்லா இழுத்து சொருகி இருக்கற மாதிரி imagine பண்ணுங்க. அப்போ பார்க்க டீசெண்டா தானே இருக்கும்?