ஆமா ஆமா சிஸ் நானும் படிப்பேன்.ஜி உங்க பெயரை ரிவீல் பண்ணமாட்டீங்களா.... நீங்கள் யாரென்று தெரிந்தால் உங்கள் மற்ற நாவல்களை படிப்போம்...!!!
மச்சி... அந்த கடைசி சீன்... நாயையும்...பூனைகளையும் கண் முன்னே கொண்டு வந்துட்டாங்க....அச்சோ சிரிப்பை கன்ட்ரோல் பண்ணவே முடியலஆமா ஆமா சிஸ் நானும் படிப்பேன்.
இன்னிக்கு எபி அருமை அருமை அருமை அருமை அருமை
அடேய் லகுடபாண்டிகளா பண்ணறது அத்தனையும் ஆகாவலித்தனம். இதுல சமரசு பாத்து வஞ்சுட்டாலும் கேட்டு போட்டுதான் மறுவேலை பாப்பீங்கடா தடிமாடுகளா?
விக்ரா பக்கி பண்ணுன வேலைக்கு வெடியகாலைல உங்களுக்கு வெடி தயாரா இருக்குதுடியோய் கிரகம்புடிச்சவிகளா?
ஆமா மச்சீ நானு எத்தனை வாட்டி எபி படிச்சேனு கணக்கே இல்லை. நேத்திக்கு சிரிச்சு சிரிச்சு முடியலை. விக்ராவும் அந்த நாயும் கால்ல எத்து வாங்குறது செம சீன் சிஸ். இதுலமச்சி... அந்த கடைசி சீன்... நாயையும்...பூனைகளையும் கண் முன்னே கொண்டு வந்துட்டாங்க....அச்சோ சிரிப்பை கன்ட்ரோல் பண்ணவே முடியல
வித விதமாய்... வித்தியாசமாய்
அழ அழகாய்.... அற்புதமாய்
நிஜ நிஜமாய்... நிச்சயமாய் என்ற வரிகள் அருமை
இந்த கதை மட்டும் தான் பாஸ் காமெடி மிக்ஸட். மத்த எல்லாம் ஓவர் எமோஷனல்... கட்டாயம் சொல்லனுமா?ஜி உங்க பெயரை ரிவீல் பண்ணமாட்டீங்களா.... நீங்கள் யாரென்று தெரிந்தால் உங்கள் மற்ற நாவல்களை படிப்போம்...!!!
ThankyouNice
Thankyou so much dearrrrrrrrஆமா ஆமா சிஸ் நானும் படிப்பேன்.