Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'மனவீணையின் புதுராகமே' - 21.2

Advertisement

TNWContestWriter003

Well-known member
Member
ஹாய் டியர்ஸ்....

இதோ அடுத்த பகுதி பதித்து விட்டேன் படித்து கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் ❤

 
???

அதி, யாழிக்குள்ள இருக்குற திறமையை கரெக்ட்டா identify பண்ணி அதை வெளிய கொண்டு வர முயற்சி பண்றான்...இதே மாதிரி அவளை சரியா வழி நடத்தினா கூடிய சீக்கிரமே கலெக்டர் ஆயிடுவா...

 
Last edited:
Wow... அதி செம... ? அவளோட ஆசையையும் நல்முறையில நிறைவேற்றி வச்சுட்டான் ??? எதிர்காலத்துல கலெக்டர் மட்டும் இல்லாமா நல்ல யூடியூபர் ஆவும் வருவா யாழி... ?

ஆனாலும் குடும்பமே வீடியோ அப்லோட் பண்ணுவீங்கன்னு தெரியாம போச்சே.... ? பாவம் யாழி இது தெரிஞ்சிருந்தா இந்த வீட்டை வளைச்சு வளைச்சு வீடியோ எடுத்து அப்லோட் பண்ணி லைக்ஸ் அள்ளிருப்பா...

ef19019986cbb894f00ed794af5732b2.jpg
 
Top