Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'மனவீணையின் புதுராகமே' - 18.2

Advertisement

TNWContestWriter003

Well-known member
Member
Hai friends...
Here is the next part do read and share ur thoughts...
 
சூப்பர் அதி, இவளுக்கு உன்னோட டிரீட்மென்ட் தான் சரி பேச விடாமல் அவளையே செல்பி வேண்டாம் சொல்ல வச்சி அலறவிட்ட பாரு ???????.

ஆண்கள் உரிமை, விருப்பம், போராட்டம் பற்றி பேசி யாழி இன்றைய நடப்பின் உண்மை உணர்ந்துகொள்ள எடுக்கும் முயற்சி சூப்பர் ???

யாழி உன்னால் அதி பேச்சை என்றும் மீற முடியாது அதற்கு உன்னோட காதல் தான் காரணம் ☺☺☺☺☺.
 
Last edited:
Hai friends...
Here is the next part do read and share ur thoughts...
Nirmala vandhachu ???
 
யோவ் துடியா சாதாரண செல்பீ எடுக்க யாழி ஆசைப்பட்டா நீனு அவளை வேறுமாதிரி செல்பீ எடுக்க வைக்க முயற்சி பண்ணி குழப்பி வுடறியே. பாவம் என்ற யாழி எத்தனை ஏமாத்தைதான் தாங்குவா?!!?????????. பெண்ணியவாதியா? ஏன்டா ஜொள்ளு பார்ட்டி எல்லாமே உன்ற விருப்பப்படி நடத்திட்டு யாழியப் பாத்துஊஊஊ என்ன வார்த்தை சொல்லிட்டே?!!???????? ஆனாலும் உன்ற பிராக்டிகல் முயற்சி புரிகிறது. ???????. ஜொள்ளு பார்ட்டயின் கேள்வி. அதுக்கு யாழியன் மைண்டு வாய்ஸ்.???images-8.jpeg
 
Top