கல்யாண வீட்டுல பிரியாணி எங்க போட்டாங்க நாங்க வெளுத்து வாங்க.... அது தான் நீங்க இன்னும் கல்யாணத்தையே நடத்தலையே.. எவனோ ஒரு பிராடு பையசொல்லறத ஊம் கொட்டி கேட்டுட்டு இருக்கீங்களே....அடேய் சோத்து மூட்டைகளா உங்க தொலைவிங்க உசுரு ஊசலாடிட்டு இருக்கு பிரியாணியை வெளுத்து வாங்கரீங்க @Narmadha mf மச்சி இவங்க ஹியூமன்சாடா
நாங்க தான் ஏழை வீடு...நீங்க பவருள்ள பார்ட்டி தானே....இன்னேரத்திற்கு அந்த ஆள தூக்கி உள்ள வெச்சிட்டுகல்யாணத்தை நடத்தி இருக்கனும்... அதை எல்லாம் பார்க்காம எங்களோட வம்பு பண்ணிட்டு இருக்கீங்க .... இந்த சம்பந்தி மாமன் மச்சான் விளையாட்டெல்லாம் கல்யாணம் நடந்தால்தான்....
So கல்யாணம் நடத்தற வழிய பாருங்க