Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மகன்றில் ஒத்தாள் - 8

Advertisement

வேலையை விட்டுட்டு வர்ரதையே வேலையா வச்சிருக்கான். சுலோம்மா செம ரைமிங ????மணி உனக்கு என்ன தான்டா பிரச்சினை? வாழ்வை ஆர்வமும், நம்பிக்கையுமா அனுகினா அது அற்புதம்டா??? யாழி மனசை மூளையோடு கோர்ப்பது நல்லதுமா!! பின்னாளில் பிரச்சினை இல்லாம இருக்கலாம்.
 
???
பிடிச்சதால தானே ஓடுறான்... அவனும் என்ன செய்வான்.... வேலை கூட இல்லாத நிலையில...
எவ்ளோ தூரம் ஓடுறான்னு பாப்போம் ;)
 
மணியின் நிலை மிக மோசம், பிடித்தும் கூட தன் தாழ்வு நிலை அவளையும் காயப்படுத்தி நிம்மதி இழக்க செய்யும் என்பதால் தவிர்க்கிறான் ?????.

அவன் உண்ணும் போது இப்படி ஒரு தாய் பேசலாமா???, கஷ்டமா போச்சு ????
நிலைமை மாறிதான் ஆகணும். மணியின் நிலையும் மாறும்?
 
வேலையை விட்டுட்டு வர்ரதையே வேலையா வச்சிருக்கான். சுலோம்மா செம ரைமிங ????மணி உனக்கு என்ன தான்டா பிரச்சினை? வாழ்வை ஆர்வமும், நம்பிக்கையுமா அனுகினா அது அற்புதம்டா??? யாழி மனசை மூளையோடு கோர்ப்பது நல்லதுமா!! பின்னாளில் பிரச்சினை இல்லாம இருக்கலாம்.

நம்பிக்கையான வார்த்தைகள்??❤️
 
அவன் நல்லவனா இருக்குறதால் இப்படி பேசிட்டு இருக்கான் படிச்சிவேலைக்கு போன எல்லாம் தெரியும் னு இல்லன்னு சொல்ல பெரிய example இந்த யாழி
 
Advertisement

Latest Posts

Top