Nalla pathivu
இது உண்மை அந்த பொண்ணு பலியாகிடும்... பெத்த பொண்ண விட்டும் போயும் பேர் வாங்கி சாகடிப்பாங்க... நானும் நேர்ல பார்த்திருக்கன்![]()
![]()
வாழ்த்துக்கள் சரயு.......
அத்தை மகள் கஸ்தூரி...... KK க்கு ஒரு கண்ணு போலவே........
ஓடிப்போன அம்மா போய்டுவா.......... புள்ளை உயிரை எடுப்பாங்க சுற்றி இருக்கவங்க........
ஏன் நிற்காமல் போறா? அத்தைக்கு அவ்ளோ பயமா?
God Brother பல்சர் தள்ளிட்டு போறாரே![]()
![]()
![]()