Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பிரியா மோகனின் 'வாழ்க்கை வாழத்தானே' 8

Advertisement

மாதங்கவதனா பிரசன்னவதனா பெயர் ரொம்ப நல்லா இருக்கு ?
 
புதிய திட்டம்... புதுமையான திட்டம்...

ஒவ்வொரு எபியிலும் வரும் சிறந்த பத்து கமெண்டுகள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு 'மீம்ஸ்' வடிவில் பதிலளிக்கப்படும்!

இப்படிக்கு...
நைஸ்' சூப்பர்' கமெண்டுகளால் பாதிக்கப்பட்டோர் சங்கம்!
??

அஜய் உன் கான்பிடென்ட் லெவலே வேற போ.... சின்ன குட்டிய பார்த்ததும் நீ பின்வாங்காம தைரியமா கல்யாணத்திற்கு கேட்ட விதமே நீ அவளை நேசிப்பதோட ஆழத்தை காட்டுது.... சூப்பர்...

மாது கிட்ட இருந்து பேபிய பிரிக்க சதி செய்யறானோ அந்த எக்ஸ்..... அதான் அழுகையோ....
 

Advertisement

Latest Posts

Top