Nice epநான் வந்துட்டேன்.....
VVT EPI 6 - Tamil Novels at TamilNovelWriters
EPISODE 6 ‘அவள் பறந்து போனாளே… என்னை மறந்து போனாளே… நான் கைகள் நீட்டி தீண்டிடும் போது, மறைந்து போனாளே…!’ பாடலை ‘பட்டென’ நிறுத்தினான் குரு. கண்மூடி சாய்வு நாற்காலியில் அமர்ந்து பாடலில் லயித்திருந்த அஜய், கண்திறந்து பார்க்க, எதிரே குரு முறைத்துக்கொண்டு நிற்ப்பது தெரிந்ததும், மீண்டும் பழைய...tamilnovelwriters.com