VVT 1O - Tamil Novels at TamilNovelWriters
EPISODE 1O கண்ணாடி முன்னே நின்று தன் தோற்றத்தை தானே ரசித்துக்கொண்டிருந்தாள் மாதங்கவதனா. காட்டன் சுடிதார், கழுத்து வரை இருக்கும் முடியை ஒருபக்கமாய் ஜடையிட்டு, நெற்றியில் சின்னதாய் உடையின் நிறத்தையொத்த கல் பொட்டு! இவ்வளவு தான் அலங்காரம்! ஆனால், தான் மிக அழகாக இருப்பதாய் உணர்ந்தாள் அவள்...
tamilnovelwriters.com