மனம் விரும்புதே 7 - Tamil Novels at TamilNovelWriters
Episode 7 பரசுராம் வந்துப்போன பிறகு ஷியாமளன் சிந்தனைவயப்பட்டவனாகவே சுற்றினான். ஒரு வாரமாய் தன்னை கட்டாயப்படுத்தி இயல்பாய் இருப்பதை போல காட்டிக்கொண்டவனுக்கு இப்போது அப்படி நடிக்க கூட வராமல் போக, மதியத்திற்கு மேல் ஷோரூம் வந்த மார்த்தாண்டம் அவனை கண்டுகொண்டுவிட்டார். “மறுபடியும் அந்த பொண்ணு...
tamilnovelwriters.com