அருமையான கதை... அஷ்டாவை அவள் தந்த கஷ்டத்தை மீறி, அவள் வழியிலேயே சென்று, வாழ்வில் நஷ்டபடாமல், அவன் இஷ்டபடியே, அவளை திருத்திய வீராவின் குணம் மிக அழகு... அவன் அம்மாவின் குணம் மிக மிக அபூர்வம்... நீலாவின் உணர்வுகள் மிக நுண்ணியம்...View attachment 2219
வணக்கம் மக்கள்ஸ்!! இதோ டும் டும் என் கல்யாணத்தின் நிறைவுப் பகுதி, இத்துடன் கதை முடிவடைகிறது.
டும்! டும் ! என் கல்யாணம் - 27(1)
டும்! டும் ! என் கல்யாணம் - 27(2)
இக்கதையில் உடன் பயணித்த உங்கள் அனைவருக்கும் என் நன்றிகள்
இப்படிக்கு
ப்ரியா மோகன்.