Nice Epடும் டும் என் கல்யாணம் 12 - Tamil Novels at TamilNovelWriters
Episode 12 தான் சொன்னதை கேட்டு அதிர்ந்துப்போவான் என எதிர்ப்பார்த்தாள் தான்!!! ஆனால், ‘எழுந்து வெளில போங்க’ என பல்லைகடித்துக்கொண்டு அவன் விரட்ட, திருதிருவென முழித்தாள் அஷ்டா. “என்னங்க பார்க்குறீங்க? எழுந்துரிங்கன்னு சொல்றேன்’ல!!!” என்றான் அடிக்குரலில். சட்டென எழுந்தவள், அவனை மிரண்டப்பார்வை...tamilnovelwriters.com