பிரியா மா...... சூப்பர் டா.
Chanceless.
நீங்க எந்த plot ல வேணும்னாலும் போங்க......
Ghost story or fantasy story.....
Sema interesting.
இங்க ஒரு டவுட்..... எந்த சம்யுக்தா உண்மை??
வெளில இருந்து வந்தவளா?? இல்லை உள்ள இருந்துகிட்டே கதவை திறந்து கொண்டு வந்தவளா??
அந்த first பையன் தான் a love home க்கு இவங்க எல்லோரையும் invite பண்ணவனா??
இந்த டாஸ்க் தான் அந்த தலைவன் அந்த பையனுக்கு இட்ட கட்டளையா??
கரெக்டா பிரியா??