Nice update
SINDHU NARAYANAN Well-known member Member Apr 21, 2024 #13 பாவம் பவித்ரா, சின்ன வயசுல இருந்தே தனக்குன்னு ஒரு விருப்பு, வெறுப்பு இல்லாம சித்தப்பா என்ன சொல்றாரே அப்படியே வாழ்ந்து இருக்கா...
பாவம் பவித்ரா, சின்ன வயசுல இருந்தே தனக்குன்னு ஒரு விருப்பு, வெறுப்பு இல்லாம சித்தப்பா என்ன சொல்றாரே அப்படியே வாழ்ந்து இருக்கா...
Surya Palanivel Well-known member Member Apr 21, 2024 #18 உரிமைன்னு ஒன்று சித்தப்பா வீட்ல உணரவே இல்ல. அதான் உரிமையா உன் சித்தப்பாக்கு நீ பூஜை, முறைன்னு செய்னு சொல்லவும் அழுதுட்டா... இப்ப தான் பேச ஆரம்பிச்சிருக்கா.,.
உரிமைன்னு ஒன்று சித்தப்பா வீட்ல உணரவே இல்ல. அதான் உரிமையா உன் சித்தப்பாக்கு நீ பூஜை, முறைன்னு செய்னு சொல்லவும் அழுதுட்டா... இப்ப தான் பேச ஆரம்பிச்சிருக்கா.,.