No No
Naan Hindi Hero vaichu Story eluthina avarai ninakalam sonen
Like Suryaa.. Hindi boy means
View attachment 5273
E
எது Rajesh Khanna -வா? அதெல்லாம் வெறும் பெயர் இல்லைம்மா - அது ஒரு பட்டம். எதுக்கும் நான் ஒரு பத்து Rajesh Khanna படம் பெயர் உங்களுக்கு suggest பண்றேன். அதெல்லாம் பார்த்துட்டு அதுக்கு அப்புறம் ஸ்டாலின் character -க்கு அந்த image பொருந்துமான்னு யோசிச்சுகோங்க.
Rajesh Khanna -ன்னா அவரோட physical image -ஐ விட முன்னாடி நிக்கறது அவரோட natural romantic acting தான் (in my perception).
இந்த கதையில் வரும் friends -ல நான் எவ்வளவு தான்
ஸ்டாலின்-ஐ admire செய்தாலும், சூரியாகாரு தான் Romantic ஹீரோ. அதுனால நான் ஸ்டாலின்க்கு RK image fix பண்ண மாட்டேன்.
Unga ulla iruka fan girl ah thatiten polaye