@Pavithra Narayanan
நான் சொன்னது ஸ்டாலின்க்கு மட்டும் தான். சூர்யா என் கற்பனைக்கு எப்பவுமே சரத்பாபு தான்.
என்னவோ சுரேஷ் முகத்துக்கும் ஸ்டாலின் பெயருக்கும் நான் எவ்வளவு try பண்ணினாலும் sync ஆகலை. இப்பிடி சொன்னதுக்கு என்னை கோகிலா கோவிச்சுகிட்டலும் சரி, என் கற்பனைக்கு அவ்வளவு
'கல்பனா ஷக்தி' தான். நான் என்ன செய்யட்டும்.
Naan epavum Suryaa ke yosichu solren
Ipodhan strike akuthu neenga Stalin sonenga ne,
enaku enamo ipo yosicha Mukesh in 80s, Malayala actor, stalin ku thonrar. Ore surya Tv effect reference lam angathan poguthu.
Hindi hero vaicha Rajesh Khanna vaichukalam Roop Tera Mastana effect @Novelreader