காளிதாசன் காதல் காண 19 😍😍😍
SINDHU NARAYANAN Well-known member Member Aug 24, 2023 #4 ஒருத்தர் கணக்கு பாடம் சொல்லிக் கொடுத்து பொண்ணை கணக்கு பண்ணுவாராம்... இன்னொருத்தன் கணக்கெல்லாம் காம்பென்சேட் பண்ணிடுவாராம்... அப்ப ஜெய் மட்டும் தக்காளி தொக்கா? கார்த்திக்கு முத்திடுச்சு...கூட்டிட்டு போயிற வேண்டியது தான்.. Last edited: Aug 24, 2023
ஒருத்தர் கணக்கு பாடம் சொல்லிக் கொடுத்து பொண்ணை கணக்கு பண்ணுவாராம்... இன்னொருத்தன் கணக்கெல்லாம் காம்பென்சேட் பண்ணிடுவாராம்... அப்ப ஜெய் மட்டும் தக்காளி தொக்கா? கார்த்திக்கு முத்திடுச்சு...கூட்டிட்டு போயிற வேண்டியது தான்..
Vithurshini.T Well-known member Member Aug 24, 2023 #5 உங்க ம்மாவுக்கு நல்லா மண்டைல ஏற்ற மாதிரி சொல்லு ராஜீவ்.. அந்த செங்கல் சைக்கோ செல்வா சொல்றத என்ன ஏதுனு விசாரிக்காம நம்பி கார்த்தியை அடைச்சு வச்சுட்டு இப்போ மூக்கு சிந்தினா ஆச்சா.. பாவம்னு நினைக்கனுமோ.. Last edited: Aug 24, 2023
உங்க ம்மாவுக்கு நல்லா மண்டைல ஏற்ற மாதிரி சொல்லு ராஜீவ்.. அந்த செங்கல் சைக்கோ செல்வா சொல்றத என்ன ஏதுனு விசாரிக்காம நம்பி கார்த்தியை அடைச்சு வச்சுட்டு இப்போ மூக்கு சிந்தினா ஆச்சா.. பாவம்னு நினைக்கனுமோ..
S Sathya velusamy Well-known member Member Aug 24, 2023 #6 இவர் play list full a லவ் songs ஆன இவர் பாட்ட மட்டும் தான் ரசிச்சாராம்...... இதெல்லாம் நம்பற மாதிரியாங்க இருக்கு
இவர் play list full a லவ் songs ஆன இவர் பாட்ட மட்டும் தான் ரசிச்சாராம்...... இதெல்லாம் நம்பற மாதிரியாங்க இருக்கு
M Mahilrajini Well-known member Member Aug 24, 2023 #9 Pavithra Narayanan said: காளிதாசன் காதல் காண 19 Click to expand... “Enna ithu, Enna ithu, Enna solvathu unga writing patti” Pavi ma, awesome, fantastic, fabulous, marvellous —————“ eni dictionary parkanum Ha, ha, ha
Pavithra Narayanan said: காளிதாசன் காதல் காண 19 Click to expand... “Enna ithu, Enna ithu, Enna solvathu unga writing patti” Pavi ma, awesome, fantastic, fabulous, marvellous —————“ eni dictionary parkanum Ha, ha, ha