Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'அருகினில் என் தூரமே' - 4

Advertisement

வசுந்தரா சித்ரஞ்சன விரும்பி போகலயா...இது என்ன ட்விஸ்ட்...இந்த விஷயம் தெரிஞ்சா லட்சுமணன் தாத்தா என்ன செய்வாரோ...இதுல சக்தி காதல் தெரிஞ்சதோ...நெம்ப கஷ்டம் தான் சக்தி...இதுல டெய்லி கணக்கில்லாம உருட்டுகள் வேற😅
ஏன்டா டேய்...சாப்பிட்டு ஹாட்பாக்ஸ திரும்ப கொடுக்கலயா🤣

பகத்துனு பேர் வரவும் சித்ரஞ்சன் பகத் ஃபாசில் ஃபேனோனு நினைச்சிட்டேன்...திலகர் தாத்தாக்கு தெரிஞ்சது...என்னை வெளுத்திருவார்😂😂😂


இப்பிடி ஒரு டிவிஸ்ட் எதிர்பார்க்கல கா😂🤣🤣🤣🤣🤣

சித்ரஞ்சன் பையன் பொறந்தப்போ பஹத் famous ah இருந்திருக்க மாட்டார். எல்லாம் நம்ம பூவம்பள்ளில் வாசம் போல.. 🤣🤣🤣🤣🤣

ஆனாலும் இப்படி 🤣🤣🤣🤣 இத்தனைக்கும் பெயர் காரணம் சொல்லி ஒரே fun 🤣🤣🤣🤣🤣
 
Hot box க்கு போலிஸ் என்ன சொல்லி சமாளிக்க போறானோ??
அவர் (லட்சுமணன்) எங்க தாத்தா தான் என பகத் (சிங்) super...
 
😍😍 இரண்டு பேரும் காதலிச்சு கல்யாணம் செஞ்சாங்க என்று நம்பும் போதே 🤗🤗🤗🤗🤗இவங்க இரண்டு பேர் கல்யாணமும் நாடு விட்டு நாடு,😄😄😄 கண்டம் விட்டு கண்டம் போய் நடத்தணும் என்கிற நிலையில் தான் இருக்கும🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

வசுந்தரா விருப்பம் இல்லாமல் தான் போயிருக்காங்க 😣😣😣😣 அப்படி என்ன நடந்து இருக்கும் 🤔🤔🤔

சுதந்திர விலாசத்துக்கு இப்பவே திகார் ஜெயிலில் நாலு ரூம் புக் பண்ணி வைப்போம் 🤣🤣🤣🤣🤣🤣🤣 வசுந்தரா விஷயம் தெரிய வரும் போது தேவை படும் 🤩🤩🤩🤩🤩🤩🤩

எங்க சித்தப்பா நல்லவரு வல்லவரு என்று சொல்லி கிட்டு இருக்கா 😝😆😝😆😝 உண்மை தெரியும் போது 🥱🥱🥱🥱🥱🥱🥱🥱

வசுந்தரா விஷயம் தெரிஞ்சா அதையே சாக்கா வச்சு😏😏😏 அந்த குடும்பத்து பொண்ணை கல்யாணம் பண்ணி கிட்டு🤭🤭🤭🤭 வந்து பழிக்கு பழி வாங்குவோம் என்று ஒரு பிட்டை போட்டு சரோவ கல்யாணம் பண்ணுனாலும் பண்ணுவான் 😝😝😝😝😝😝😝😝😝😝😝


இரண்டு கிழவனையும் நைட்டோடு நைட்டா கோணிப்பையில் கட்டி பைத்தியக்கார ஹாஸ்பிட்டல் வாசல்ல கொண்டு போய் போட்டுட்டு வாங்க 🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗

அருகினில் என் தூரமே - 4(1)

அருகினில் என் தூரமே - 4(2)

'இது புது எபிஸொட்'

Thanks alot friends:love::love::love::love:

Eager to know from you, Share your thoughts :giggle:
நாமுருதா பையன் அப்படினா என்ன?? மண்டகப்படினா திருவிழாவா??
 
நாமுருதா பையன் அப்படினா என்ன?? மண்டகப்படினா திருவிழாவா??
That's a colloquial word, like திட்ட use pannuvanga in and around Thanjavur delta belt, Mannai, that side. Mainly in villages.

மண்டாபடி is மண்டாகப்பிடி , கும்பாபிஷேகம் முடியவும் , forty eight days each family in the village will take chances and provide food as part of their வேண்டுதல்.

புளிசோறு, பொங்க சோறு, சுண்டல், அண்ட் ஸோ ஸோ கொடுப்பாங்க. மாலை நேரத்தில கோவில வச்சு. எல்லாரும் முன்னாடியே என்னைக்கு செய்றாங்க சொல்லிடணும்.

sorry for late reply sis. missed this comment
 
Top