Adade neengalum mannai express ahhh?? Ethavachu mannai nu soneenga sis? Story la ethavadhu peculiar word irukaa?Very next to mannargudi sis ❤
Adade neengalum mannai express ahhh?? Ethavachu mannai nu soneenga sis? Story la ethavadhu peculiar word irukaa?Very next to mannargudi sis ❤
Naraya sync achu sis words nama ooruku oru slang irukey and andha "Namurudha" My daddy thiturathuku use panuvaru but enaku meaning theriyathu, then attachi, aprm allu , eettiAdade neengalum mannai express ahhh?? Ethavachu mannai nu soneenga sis? Story la ethavadhu peculiar word irukaa?
Naraya sync achu sis words nama ooruku oru slang irukey and andha "Namurudha" My daddy thiturathuku use panuvaru but enaku meaning theriyathu, then attachi, aprm allu , eetti
Acchoo super ah iruku sis nallavey nama ooru slang varuthu andha "allu" frds ah aallu solli kupiduvanga sis like " ஏன் ஆளு அது யாரு? " enaku munnavey feel achu sis unga story la enna da nama orula pesura mari irukey nu police story i think varaprasth athula "mampati" aprm avalgal theerava story la Sengamalam pathi potathum adaada akka namoru nu kandupidichitan v2 lam sonnen namoru akka famous story writer irukanga nu ponugala 'ஆயி' or " ஆயாலு" solluvanga inum naraya pesuvanva ana takunu thonala akkaநான் நினைச்சேன் நீங்க அந்த வார்த்தை வச்சு சொல்றீங்களோனு, எனக்கும் அர்த்தம் தெரியாது, எங்க தாத்தாவோட வார்த்தை அது. அவர் அடிக்கடி யூஸ் பண்ணினார் அவர் இருந்தவரை, வேறு எங்கும் கிளைகள் கிடையாதுனு நினைச்சேன், அங்குட்டும் யூஸ் பண்றீங்களா? அர்த்தம் தெரியல, அச்சுல வர வார்த்தையானும் தெரியல, கிட்டதட்ட ஒருவருஷம் யோசிச்சு, அப்புறம் கேட்டு அது மோசமான வார்த்தையில்ல ஜஸ்ட் திட்டுறதுன்னு சொன்னாங்க, அப்புறம்தான் போட்டேன்.. apram allu, இது என்ன டங்க்லிஷ்ல எனக்குப் புரியல சிஸ், அப்புறம் ஏட்டியா?
பரவாயில்லை இந்த கதையில நான் தஞ்சாவூர் திருவாரூர்நு (ஆவல்கள் தீர வா)ல சொல்லியிருப்பேன், சொல்லாமலும் கரெக்டா கண்டுபிடிச்சிட்டீங்க, எனக்குள்ள இருக்க மன்னார்குடி பொண்ணு இஸ் பீலிங்க் ப்ரவுட்! ஊர்ல இருந்தா தானா எனக்கு அங்க பேசுறது வருது, சென்னை வந்ததும் வரல... நிறைய வார்த்தைகள் விட்டுப்போச்சு... ஊருக்குப் போனா வைப்'ல வந்துடும், வேற எதாவது புது வார்த்தை இருந்தா கூட சொல்லுங்க சிஸ், நான் யூஸ் பண்ணிக்கிறேன். இப்பவே ஊருக்குப் போன் பண்ணிதான் கேட்டு கேட்டு எழுதுறேன்...தேங்க்ஸ் பிருந்தா சிஸ்..
எஸ் எஸ் எக்சாட்லி, சேம்.Acchoo super ah iruku sis nallavey nama ooru slang varuthu andha "allu" frds ah aallu solli kupiduvanga sis like " ஏன் ஆளு அது யாரு? " enaku munnavey feel achu sis unga story la enna da nama orula pesura mari irukey nu police story i think varaprasth athula "mampati" aprm avalgal theerava story la Sengamalam pathi potathum adaada akka namoru nu kandupidichitan v2 lam sonnen namoru akka famous story writer irukanga nu ponugala 'ஆயி' or " ஆயாலு" solluvanga inum naraya pesuvanva ana takunu thonala akka
"வூடு மொழுவிட்டு வா" Or " வூடு அலசனும்"
"தெருபக்கம் கூட்டு"
"ஏணத்த (பாத்திரம்) கழுவு"
"ஏட்டியே பொண்டுவளா நாத்த பிரிச்சி நடுங்கடி "
"வயகாட்டுல நடவு நட்றோம்"
"டீ பச்சனும் வாங்கபோனும்"
"ஓப்படியா " (brother in law wife)
"நாத்தி, கொழுந்தேன்"
"கன்டன் திப்பிலி போட்ட கருவாட்டு கொழம்பு"
nanum ooruku poitu notes eduthu vaikiren sis
thankyou akka ❤எஸ் எஸ் எக்சாட்லி, சேம்.
என்ன வூடு அலசணும் மட்டும் நாங்க சொன்னதில்லை. அந்த ஏட்டி பொண்டுவாளா இஸ் அல்டிமேட்! மன்னைல இருந்து நாலாம் நம்பர் பஸ் எங்க போகுமோ அதான் எங்க ஊரு, ஏணத்த கழுவுறதெல்லாம் மறந்துட்டேன்... தேங்க்ஷ் ஸோ மச் பிருந்தா சிஸ். எல்லாம் நோட்டட்