பாருடா நம்ம லவ் gang வந்து இருக்காங்க.... மலர் உங்க அண்ணி உன் வாழ்க்கையில் மட்டும் இல்ல எல்லார் வாழ்க்கையில் விளக்கு ஏத்தி வைக்கிறாங்க... அட புடவைக்கார் நீங்க என்ன பண்ணுறீங்க அம்பத்தூர் station ல...
பாருடா வாத்தி யோட லவ் பீல் எல்லாம் லிமிடெட் access யிலேயே இருக்கு