அடேய் கார்த்திக் உன்னைய, உன் குடும்பமே வச்சு செஞ்சுருக்காங்க.. இப்ப இந்த சியாமளாவுக்கு என்ன வேணுமாம்? உங்களுக்கு தான் எப்பவுமே பையன் தானே பெருசா தெரிவான்.. இப்ப மட்டும் என்னவாம்?
Adei Karthik… Vizhunthalum meesaila man ottala kanakka irukkiye da…
Phone number vangittiya enna??? Un annan pola rules ramanujam pola irukkama olunga enjoy pannu unnoda courtship ah…
Entha veetilavathu ipdi nadakkuma?? Eppo da amma veetukku powom nu iruppanga… adhaiye verukkira alavukku senjittanga intha Shyamala