Romba romba arumaiyaana ud solla vaarthaikale illai Pugazheanthi super character chance ye illai kadaisiyil thaanum love seithathaka solli Abi ku shock koduththu vittaan ud superb mam
புகழ் பேச்சு அருமை.. கண்டிப்பா advice னு சொல்லாத அளவுக்கு.. கிஷோர் புரிஞ்சுப்பான்னு தான் தோணுது.. அந்த லயா பொண்ணு கூட வீட்ல சொல்லிடறது தான் ரொம்பவே நல்லது , அப்பறம் எங்கிருந்து வரும் blackmail?
ஏம்மா அபி இப்ப என்ன இப்டி ஒரு கேள்வி? தேவி sis கண்டிப்பா அப்டி கதை ய கொண்டு போக மாட்டீங்க னு நம்பறோம்..