Thank you sisஅற்புதமான கதை. நிறைவான முடிவு
ஆதரவுக்கு நன்றி சிஸ். ஆசாத் ஸ்டோரி தனியாக வரும்.வாழி தன்வி
வாழி பொறுப்பான அதிகாரி அவன் பணியை சிறப்பாக செய்து முடிச்சுட்டான்
தன்வியோட கனவுகளுக்கு துணையா நின்று அவளை ஊக்கப்படுத்தி நல்ல கணவனாவும் ஜெயிட்டான்
தமிழர்களோட பெருமையும் பாரம்பரியத்தையும் சொன்னது இன்னும் சிறப்பு
சுரேன் சூர்யா லேகா எல்லோருக்கும் நல்ல நண்பனாவும் இருக்கான்
சுரேன் லேகா விஷயம் ஆசாத் லவ் எல்லாம் டீல்ல விட்டுட்டிங்களே
தனி கதை அது. நன்றி சிஸ்Nice. Aasath love enna aachu
Thank youஅருமையான கதை