Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நேசமிட்ட மையலே கதைக்கு வந்த விமர்சனங்கள்

Advertisement

சிலர் கதைகளை படிக்கும் போது postive vibration இருக்கும் இந்த கதையை படிக்கும் போது அதை உணர்ந்தேன்.
மிக்க மிக்க நன்றி மா❤️❤️😍🙏 ரொம்ப சந்தோஷமா இருக்கு.... 💙💙💙
 
கதைக்கான விமர்சனங்கள் படித்து பின்பு கதை படித்தேன்.

இன்றும் சமுதாயத்தில் வெகு சாதரணமாக எடுத்துக்கொள்ளப்படும் செய்தி marital rape. இந்த கதையின் நாயகிக்கு நடப்பது. நமக்கு அந்த வன்புணர்வின் கொடுமைகளையும் அதன் தாக்கங்களையும் உணர்த்தி, அதனை எதிர்த்து நல்ல மாற்றங்களைப் பயில வலியுறுத்தும் கதைக்களம். சொர்ணவள்ளிகளும் சிவகாமிகளும் தான் கார்த்திகேயனை விட மோசமானவர்கள். காசி விஷ்வநாதன் சற்று ஆறுதல்.

Lead pair charecterization அருமை. Supporting characters நல்லா இருந்தது. குறிப்பாக பிரியா and முத்துமாலை இரண்டுமே வெகு சிறப்பு.
அம்பிகாவதி பாட்டி super.

தீரஜோட level of idealness நிஜ சமூகத்தில் இருக்குமா? இருந்தா நல்லா தான் இருக்கும்.

Doubts:
ஹீரோ ஹீரோயின்-ஐ எப்போது சந்தித்து காதல் வயப்பட்டான்?

எந்த விபத்து அவனது காதலை இழக்க வைத்தது?

தீரஜ் cupboard story book inside the child's bag - அது திறக்கப்பட்டதா - படிக்கப்பட்டதா?

இதெல்லாம் நான் வாசித்த வரை படித்ததாக நினைவில்லை.
[ நான் ஏதாவது episode miss பண்ணுகிறேனோன்னு இருக்கு. ஆனால் எதுன்னு கண்டுபிடிக்க முடியலை ]
ரொம்ப அருமையா சொல்லிருக்கீங்க மா... முதலில் நேரமெடுத்து கதையைப் படித்ததற்கு பெரிய நன்றிகள் மா❤️❤️❤️💙🙏 ரொம்ப அருமையான, அழகான விமர்சனம்...

கதையில் உள்ள கதாப்பாத்திரங்கள் பத்தி சூப்பரா சொல்லிட்டீங்க💙💙💙💙

உங்களுடய டடவுட்ஸ் கிளியர் ஆகிடுச்சா மா?
 
Bawani Balasubramaniyam அவர்கள் கொடுத்த அழகான, ஆழமான விமர்சனம்❤️❤️🙏

#பவாவிமர்சனம்

#நேசமிட்ட #மையலே..

ஆசிரியர் அனுஜெய்

நாயகன் தீரஜ் நரசிம்மரெட்டி❤
நாயகி . நட்ஷத்திர உமையாள்.❤

"நீருறை மகன்றிற் புணர்ச்சி போலப்
பிரிவரி தாகிய தண்டாக் காமமொடு."💘💘

என்ற குறுந்தொகை பாடல் எனக்கு ஞாபகம் வந்தது இந்த கதை படித்து முடித்தபோது..அதாவது நீரில் இணைந்தே பயணிக்கும் அன்றில் பறவை ஒரு பூ இடையில் வந்து பிரித்த அந்த நொடி கூட ஆண்டு கணக்காய் எண்ணுமாம்.
அதைப்போல தன் மனக்காதலோடு வாழும் இந்நாயகன் எங்கே தான் தூங்கினால் கூட அவள் நினைவுகளை மறந்து விடுவேனோ என அதன் நினைவொகளோடு வாழும் காதல் வாழ்வை எண்ணி மெய் சிலிர்க்கவே முடிகிறது.💕💕💕💕

காதல் மௌனங்களால் நிரப்படுகிறது இங்கே
காதல் ஒரு வழிப் பயணங்களால் புறப்படுகிறது
காதல் அரணைய் உணர உணர்த்த முடிகிறது இங்கே❤❤

மாயங்கள் தேவையில்லை மயக்கம் தேவையில்லை
காதலித்த நிமிடங்கள் போதுமே உன் நினைவுகளை நிரப்பிட
பக்கம் இருந்தாலென்ன தூரம் துரத்தினால் என்ன..❤❤

உன் நினைவுகள் போதுமடி நான் நேசமிட்ட மையலோடு
தொலைதூரம் பயணிக்க..❤❤

நேசமிட்ட மையலே சாகா வரமான காதல் காவியம் !!❤❤

தீரஜ் -தன் காதலை பொத்தி வைத்து அதை ஓவியத்தின் உள்ளை பதுக்கி அடைகாத்து உயிர் வாழும் நேசமான மனிதன். 💘💘💘அவன் காதல் கை நழுவி போகுமிடத்து .எதிர்பாரா திருமணம் அதனோடு அவன் காதலும் தள்ளிவிட அவனுக்கான வலி அவன் மட்டுமே உணர பாவமான நிமிடங்கள் .❤❤❤❤❤❤

தீரஜ் அருமையான மகன் .அதனோடு அருமையான பல உறவுகளின் ஆத்ம திருப்தி இவன். 💝💝அதிகம் பேசாது பார்வையாலே சகலதும் புரிந்துணர்வில் மிதக்க விடுவது அருமை.
காதலில் 💘💘இவனை மிஞ்சவே முடியாது என உரக்க கூறினாலும் தகும்.👌👌❤❤❤

உமையாள் - ஆண் இனத்தையே வெறுக்கும் நாயகியின் மனநிலை புரிந்து கொள்ளவே முடிகிறது எதனால் என்று. இவளின் திடீர் திருமணம் அதனோடு இவளின் பதற்ற போராட்ட வாழ்க்கை என மனதை நெகிழ வைக்கிறது.💗😥😥😥

ரூபவிசாலாட்சி - இவளால் தான் கதையே நகர்வது என்றால் மிகையில்லை .பாசத்திற்காகவும் தன் காதலை தூர இருந்து ரசிப்பது பாவமே.😍😉😊

ப்ரியா- அருமையான தோழி. நட்பே என்றாலும் தவறு செய்யும் இடத்தில் அதற்காக அதட்டி உருட்டி தன் நட்பின் தவறை உணர்த்தி உயர வைப்பது அழகே.👏❤❤❤👌

வினோத்- நட்பின் இலக்கணம் இவன்.💕💕அந்த நட்புக்காய் இவன் செய்யும் காரியம். 💕💕வாவ்... தோழா 👏👏👏👌👌👌என தோள் தட்டவே தோன்றியது .😍😍😍
இவன் வரும் இடமெல்லாம் நகைச்சுவைக்கு பஞ்சகமில்லை .😂😂மனதோடு பேசும் இவன் செயல் மிக அருமைமா.👌👏😆😆😆

மனோஜ் -அண்ணனுக்கான இவனின் காதல் பயணம் அருமையான ஒன்று.❤ஆனாலும் வினோத்தை காலை வாறிவிடுவது சிரிப்பின் உச்சநிலை .😂😂

கண்ணம்மா - ஆளின் ஆள் அருமையான பெண்மணி.👏😊

இன்னும் ஏகப்பட்ட பாத்திரபடைப்புகள் அவரவர் தேவைகேற்ற உலாவருதல் அருமையே.👏👏💖💖💖💖

ஆசிரிய தோழியே.
காதல் என்ற பதத்திற்கு ஒரு காவியத்தையே படைத்து தலைப்புக்கும் கதைக்கும் பொருத்தமான நிலையை தந்திருப்பதற்கு மிகவும் மகிழ்ச்சி மா.👏👌👌👌❤❤💐💐💐

நாயகனின் காதலை இப்படி கூட சொல்லலாம் என உருவப்படுத்தல் அருமைமா. நாயகியின் மனநிலையை வலியை உணரவைத்து விட்டிர்கள். தீரஜின் காதல் வலியெல்லாம் விழிநீரே எமக்கு.😥😥😪

ஆதிரா அவளின் அப்பா பாசம் நெகிழ்ச்சி .💗💗அதை கூட அனுபவிக்காத பாவியென அவன் நினைக்கும் இடமெல்லாம் கண்ணீரேமா.😥😥😥

சொல்லியே ஆகவேண்டும் வரவர உங்களின் எழுத்தின் ஆளுமை,ஒரு பக்குவம் ,விறுவிறுப்பான எழுத்தாக்கம் ,உவமான நிலைகள் எல்லாம் அசத்தல் மா. 👏👏👏அதுவும் அந்த முத்துமாலை சிந்தனை 👌👌மற்றும் நாயகி அவளின் பழயவை தெரியாது அவள் காதலனோடு சேருவது மிக அருமையான விடையங்கள் மா.👏👌🌷🌷🌷

ஒரு காதல் 💘💘காவியத்தை மனதோடு ஒன்றி படித்த திருப்தி.ஆத்மார்த்தமான ஆழமான காதல் கதை.💘💘

வாழ்த்துக்கள் மா.👏👏👏

போட்டியில் வெற்றிபெறவும் வாழ்த்துக்கள் மா.💐💐💐
 
Attachments

  • Screenshot_20240125-214725.png
    Screenshot_20240125-214725.png
    355.7 KB · Views: 2
  • Screenshot_20240125-214729.png
    Screenshot_20240125-214729.png
    410.8 KB · Views: 2
  • Screenshot_20240125-214735.png
    Screenshot_20240125-214735.png
    424 KB · Views: 2
  • Screenshot_20240125-214740.png
    Screenshot_20240125-214740.png
    394.3 KB · Views: 2
ரொம்ப அருமையா சொல்லிருக்கீங்க மா... முதலில் நேரமெடுத்து கதையைப் படித்ததற்கு பெரிய நன்றிகள் மா❤️❤️❤️💙🙏 ரொம்ப அருமையான, அழகான விமர்சனம்...

கதையில் உள்ள கதாப்பாத்திரங்கள் பத்தி சூப்பரா சொல்லிட்டீங்க💙💙💙💙

உங்களுடய டடவுட்ஸ் கிளியர் ஆகிடுச்சா மா?
படிச்சுட்டுட்டேன் பா. நல்லா இருந்தது. 👌
👏👏👏
 
Bawani Balasubramaniyam அவர்கள் கொடுத்த அழகான, ஆழமான விமர்சனம்❤️❤️🙏

#பவாவிமர்சனம்

#நேசமிட்ட #மையலே..

ஆசிரியர் அனுஜெய்

நாயகன் தீரஜ் நரசிம்மரெட்டி❤
நாயகி . நட்ஷத்திர உமையாள்.❤

"நீருறை மகன்றிற் புணர்ச்சி போலப்
பிரிவரி தாகிய தண்டாக் காமமொடு."💘💘

என்ற குறுந்தொகை பாடல் எனக்கு ஞாபகம் வந்தது இந்த கதை படித்து முடித்தபோது..அதாவது நீரில் இணைந்தே பயணிக்கும் அன்றில் பறவை ஒரு பூ இடையில் வந்து பிரித்த அந்த நொடி கூட ஆண்டு கணக்காய் எண்ணுமாம்.
அதைப்போல தன் மனக்காதலோடு வாழும் இந்நாயகன் எங்கே தான் தூங்கினால் கூட அவள் நினைவுகளை மறந்து விடுவேனோ என அதன் நினைவொகளோடு வாழும் காதல் வாழ்வை எண்ணி மெய் சிலிர்க்கவே முடிகிறது.💕💕💕💕

காதல் மௌனங்களால் நிரப்படுகிறது இங்கே
காதல் ஒரு வழிப் பயணங்களால் புறப்படுகிறது
காதல் அரணைய் உணர உணர்த்த முடிகிறது இங்கே❤❤

மாயங்கள் தேவையில்லை மயக்கம் தேவையில்லை
காதலித்த நிமிடங்கள் போதுமே உன் நினைவுகளை நிரப்பிட
பக்கம் இருந்தாலென்ன தூரம் துரத்தினால் என்ன..❤❤

உன் நினைவுகள் போதுமடி நான் நேசமிட்ட மையலோடு
தொலைதூரம் பயணிக்க..❤❤

நேசமிட்ட மையலே சாகா வரமான காதல் காவியம் !!❤❤

தீரஜ் -தன் காதலை பொத்தி வைத்து அதை ஓவியத்தின் உள்ளை பதுக்கி அடைகாத்து உயிர் வாழும் நேசமான மனிதன். 💘💘💘அவன் காதல் கை நழுவி போகுமிடத்து .எதிர்பாரா திருமணம் அதனோடு அவன் காதலும் தள்ளிவிட அவனுக்கான வலி அவன் மட்டுமே உணர பாவமான நிமிடங்கள் .❤❤❤❤❤❤

தீரஜ் அருமையான மகன் .அதனோடு அருமையான பல உறவுகளின் ஆத்ம திருப்தி இவன். 💝💝அதிகம் பேசாது பார்வையாலே சகலதும் புரிந்துணர்வில் மிதக்க விடுவது அருமை.
காதலில் 💘💘இவனை மிஞ்சவே முடியாது என உரக்க கூறினாலும் தகும்.👌👌❤❤❤

உமையாள் - ஆண் இனத்தையே வெறுக்கும் நாயகியின் மனநிலை புரிந்து கொள்ளவே முடிகிறது எதனால் என்று. இவளின் திடீர் திருமணம் அதனோடு இவளின் பதற்ற போராட்ட வாழ்க்கை என மனதை நெகிழ வைக்கிறது.💗😥😥😥

ரூபவிசாலாட்சி - இவளால் தான் கதையே நகர்வது என்றால் மிகையில்லை .பாசத்திற்காகவும் தன் காதலை தூர இருந்து ரசிப்பது பாவமே.😍😉😊

ப்ரியா- அருமையான தோழி. நட்பே என்றாலும் தவறு செய்யும் இடத்தில் அதற்காக அதட்டி உருட்டி தன் நட்பின் தவறை உணர்த்தி உயர வைப்பது அழகே.👏❤❤❤👌

வினோத்- நட்பின் இலக்கணம் இவன்.💕💕அந்த நட்புக்காய் இவன் செய்யும் காரியம். 💕💕வாவ்... தோழா 👏👏👏👌👌👌என தோள் தட்டவே தோன்றியது .😍😍😍
இவன் வரும் இடமெல்லாம் நகைச்சுவைக்கு பஞ்சகமில்லை .😂😂மனதோடு பேசும் இவன் செயல் மிக அருமைமா.👌👏😆😆😆

மனோஜ் -அண்ணனுக்கான இவனின் காதல் பயணம் அருமையான ஒன்று.❤ஆனாலும் வினோத்தை காலை வாறிவிடுவது சிரிப்பின் உச்சநிலை .😂😂

கண்ணம்மா - ஆளின் ஆள் அருமையான பெண்மணி.👏😊

இன்னும் ஏகப்பட்ட பாத்திரபடைப்புகள் அவரவர் தேவைகேற்ற உலாவருதல் அருமையே.👏👏💖💖💖💖

ஆசிரிய தோழியே.
காதல் என்ற பதத்திற்கு ஒரு காவியத்தையே படைத்து தலைப்புக்கும் கதைக்கும் பொருத்தமான நிலையை தந்திருப்பதற்கு மிகவும் மகிழ்ச்சி மா.👏👌👌👌❤❤💐💐💐

நாயகனின் காதலை இப்படி கூட சொல்லலாம் என உருவப்படுத்தல் அருமைமா. நாயகியின் மனநிலையை வலியை உணரவைத்து விட்டிர்கள். தீரஜின் காதல் வலியெல்லாம் விழிநீரே எமக்கு.😥😥😪

ஆதிரா அவளின் அப்பா பாசம் நெகிழ்ச்சி .💗💗அதை கூட அனுபவிக்காத பாவியென அவன் நினைக்கும் இடமெல்லாம் கண்ணீரேமா.😥😥😥

சொல்லியே ஆகவேண்டும் வரவர உங்களின் எழுத்தின் ஆளுமை,ஒரு பக்குவம் ,விறுவிறுப்பான எழுத்தாக்கம் ,உவமான நிலைகள் எல்லாம் அசத்தல் மா. 👏👏👏அதுவும் அந்த முத்துமாலை சிந்தனை 👌👌மற்றும் நாயகி அவளின் பழயவை தெரியாது அவள் காதலனோடு சேருவது மிக அருமையான விடையங்கள் மா.👏👌🌷🌷🌷

ஒரு காதல் 💘💘காவியத்தை மனதோடு ஒன்றி படித்த திருப்தி.ஆத்மார்த்தமான ஆழமான காதல் கதை.💘💘

வாழ்த்துக்கள் மா.👏👏👏

போட்டியில் வெற்றிபெறவும் வாழ்த்துக்கள் மா.💐💐💐
அருமையான ரிவ்யூ 🥳🥳🥳
 
நேசமிட்ட மையலே கதைக்கு லதா பாண்டி அவர்கள் கொடுத்த அழகான விமர்சனம்... இந்த
நன்றி மா😍😍🙏

அனுஜெய்
நேசமிட்ட மையலே

அழகான காதல் கதை அதை அழகாக சொல்லியும் இருக்கீங்க சிஸ்டர் தீரஜ் காதல் அவ்வளவு அழகு அற்புதமாக இருந்துச்சு அவனோட பெயின், தவிப்பு எல்லாம் சூப்பரா சொல்லி இருக்கீங்க

சொர்ணவள்ளி பாட்டி எல்லாம் மனிதஜென்மமே இல்ல அதுவும் தன்னோட குடும்பம் உறவுகளை விட அதுக்கு தன்னோட எண்ணம் நிறைவேறனும் இது மட்டும் தான் முக்கியமா போச்சு ச்சே

கார்த்திகேயனுக்கு பதிலா கழிசடைனு பெயர் வைச்சு இருக்கலாம்

மனோஜ் &வினோத் combo vera level fun ah இருந்துச்சு சிரிச்சு முடியல சிஸ்

ரூபா &கண்ணம்மா சூப்பர் characters

உமையாள் ரொம்ப பாவம் தான் இனிமேலாவது சந்தோசமா இருக்கட்டும் ஒரு நல்லவன் கையில் பிடிச்சி கொடுத்து இருக்கீங்க அந்த மாலை கோர்க்கும் சீன் beautiful ah இருந்துச்சு அது அவள் கழுத்தில் வந்து சேர்ந்த சீன் சூப்பர்

வேர், காய், கனி, மரம் உவமை எல்லாம் அழகா எழுதி இருந்தீங்க

உங்க way of writing awesome சிஸ் வார்த்தை கோர்ப்பும் சூப்பர்

நல்ல good feel & painful love story படிச்ச திருப்தி உங்க எழுத்தும் ரொம்ப அழுத்தமும் ஆளுமையுமாக இருந்துச்சு

இது மாதிரி இன்னும் நிறைய கதைகள் எழுதுங்க சிஸ்டர் congratulations 🌹🌹🌹

Attachments

  • 1000095548.png
    1000095548.png
    351.7 KB · Views: 1
நேசமிட்ட மையலே கதைக்கு ஸ்ரீ மதி சிஸ் அவர்கள் கொடுத்த அழகான விமர்சனம்😍 நன்றி மா❤️❤️

நேசமிட்ட மையலே

ஹாய் சிஸ் வணக்கம்

முதலில் இப்படி ஒரு காதல் கதையை எந்தவித அலட்டலும் இல்லாமல் தந்ததிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் .

தலைப்புக்கு நியாயம் செய்து இருக்கிங்கள் சிஸ், அவ்வளவு அருமையாக இருந்தது .

தீரஜின் காதலை சொல்லிமாளாது. இப்படியும் ஒருவனால் காதல் செய்ய முடியுமா என நினைக்கத் தோன்றியது .அவனின் அந்த அமைதியான பாசமும், ஆழமான நேசமும் அதனோடு இந்த அவளுக்கான மையலும் மிகவும் அருமை சிஸ்.

நட்சத்திராவின் பயமும், தன் குழந்தையுடனான பாசமும், மிக அருமையாக சொல்லியிருந்திங்க சிஸ்.

வினோத் மற்றும் மனோஜின் காமெடியை ரசித்து படித்தேன்.
அதனோடு ப்ரியா இவளின் நட்பும் வரமே.அதற்கு சளைத்தனவல்ல வினோத்தும் என நட்பை பரிசளித்தான் நமக்கு .

ரூபா , கண்ணம்மா மாதிரியானவர்கள் இருப்பதும் சூப்பர் .மீனாட்சி தாயாக பரிதவிப்பது கஷ்டமாக இருந்தது .
சொர்ணவள்ளி கார்த்திகேயன் எல்லாம் என்ன பிறவிகளோ.

அந்த முத்துமாலை அழகாக இருந்தது .அதற்கான விளக்கம் அருமையாக இருந்தது .

உங்களின் கதைகளம் மிகவும் பிடித்திருந்தது.அருமையான கதைபடித்த நிம்மதி .

இன்னும் இதுபோல் நிறைய கதைகள் எழுத மனமார்ந் வாழ்த்துக்கள் சிஸ்.💜
 
Attachments

  • Screenshot_20240207-111856.png
    Screenshot_20240207-111856.png
    337.9 KB · Views: 2
நேசமிட்ட மையலே கதைக்கு Jahubar sis கோடுத்த அழகான விமர்சனம்❤️❤️
நன்றி மா💙💙

Anujey
நேசமிட்ட மையலே

SUPER LOVE STORY சிஸ் ஆழமான அழுத்தமான ஆளுமையான காதல் கதை உங்க WRITING ரொம்ப சூப்பரா இருந்துச்சு தீரஜ் லவ் செம நக்ஷத்ரா ரொம்ப பாவம்
வினோத் &மனோஜ் காம்பினேஷன் ரொம்ப FUN ஆஹ் இருந்துச்சு பிரியா அருமையான பிரண்ட்
சொர்ணா பாட்டி WORST CHARACTER கார்த்திகேயன் அதை விட மோசம்
MATURED WRITING சீன் BY சீன் செம யா இருந்துச்சு ஒரு GOOD FEEL MOVIE பார்த்த மாதிரியே இருந்துச்சு இன்னும் நிறைய ஸ்டோரி எழுதுங்க மா வாழ்த்துக்கள் 🥰🥰
 
Attachments

  • FB_IMG_1707323093489.jpg
    FB_IMG_1707323093489.jpg
    127.5 KB · Views: 1

Advertisement

Latest Posts

Top