கண்மூடித்தனமான பாசம்னாலும் தன்னைவிட சின்ன பையன எப்படி நடத்தறாங்கனு கூடவா தெரியாது... என்ன இருந்தாலும் அலரோட இந்த partial ஆன பாசத்த ஏத்துக்க முடியலைஅலருக்கு புரியலங்கிரத விட அவ அப்பாவை தவிர வேற எதையும் பெருசா எடுக்கலைன்னு சொல்லலாம்... அந்தளவு நாதன் மாதிரியே அப்பா மேல கண்மூடிதனமான பாசம் ... நன்றிகள்