Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'நெஞ்சமெல்லாம் அலரே !' - 5

Advertisement

:love:
பணம்னா பிணம் கூட வாய திறக்கும்னு சொல்லலறது சரிதான்.....இந்த சரசு பேயும் அதைத்தான செய்யுது ...
ஆழ்ந்த அனுதாபங்கள் எழில்
 
Last edited:
சரசு சரியான பணப் பேய்.... எந்த அண்ணன் வீடு வசதியா இருக்குன்னு கணக்கு போட்டு பையனை விக்க பாத்துருக்காங்க... 😡😈
பையன்கிட்டயே இவ்ளோ ஆங்காரத்தோட பேசுறாங்க கை நீட்டுறாங்க... வளரை என்ன எல்லாம் பேசி இருப்பாங்க.... அலர் இவங்ககிட்ட மாட்டினா என்ன ஆவா.... 😱
 
ஆத்தரே உங்க ஹீரோன்னா என்ன வேணாலும் பொய் சொல்லுவீங்களா அது எப்படி
நிதானமானவன் 😡😡😡
பெண்களை மதித்து நடப்பவன் 😡😡😡
நாதனிடம் வளர்ந்ததால் கெட்ட பழக்கம் இல்லாதவன் 😡😡😡😡

நாங்கள் எல்லாம் நாதனையே நல்லவன்னு ஏத்துக்கல இதில் அவர் வளர்ப்பு நல்லவனா 😠😠😠

இவன் எப்போ நிதானமா இருந்தான்.
பொண்ணு வீட்டுகாரங்க கிட்ட இப்படி எல்லாம் பொய் சொல்லி பொண்ணு கேட்கிறீங்களா 🤔🤔🤔🤔

இந்த பொம்பளை பெத்த மகனையே பணத்துக்காக நாய்ன்னு அசிங்கமா பேசுது அப்போ அண்ணன் மனைவி வளர்மதியை எப்படி எல்லாம் பேசியிருக்கும் 😡😡😡😡

அடேய் எழிலு அது தாய்மாமன் உரிமைடா அதை எல்லாம் உனக்கு விட்டு தர முடியாது உனக்கு வேணும்னா உங்க அக்கா சுடரை பொண்ணு பெத்து தர சொல்லி இந்த மாதிரி எல்லாம் செய் யார் வேண்டாம்னு சொன்னா போடா 😉😉😉😃

வக்கீலம்மா இந்த சரசுவை சிண்டை பிடிச்சு நல்லா ஆட்டணும் சும்மா விட்டுடாத

வெள்ளிக் கிழமை போனால் சனிக்கிழமை வந்துடுவாளாம் எவ்வளவு கேவலமான புத்தி 😡😡😡😡😡
 
Last edited:
Nice ud 🤩🤩🤩
அம்மாடி இந்த சரசுக்கு இருக்கிறது வாயா இல்ல கால்வாயா😧😧😧😧 இதுக்கு சூர்ப்பனகை என்று பெயர் வெச்சுருந்தா சரியா இருந்து இருக்கும் 🤭🤭🤭இதோட பேராசைக்கு அளவே இல்லாமல் போய்ட்ருக்கு ☹️☹️☹️
அலர் ஆள மாத்தி select பண்ணிட்டியேம்மா🙄🙄🙄 நல்லா யோசிச்சுக்கோ இப்படி பட்ட மாமியார் பெற்ற பிள்ளை உனக்கு தேவையா....????
அகனா இப்படி ஒரு அரக்கிக்கு பிறந்துட்டு உனக்கு காதல் வேற கேட்க்குது😡😡😡😡😡740c561fdee3e06c0e18bfacd2e0e2a5758f9cdf994547a63e71f60a24a09e2d.0.JPGஎங்க அலர் பிழைச்சு போகட்டும் 🤭🤭🤭
 
😍😍😍

பென்சில், இரேசர் ஆ முக்கியம்... சோறு, அதுவும் பொங்கல், சாம்பார் & சட்னியோட... அப்புறம் வடை, பூரி கிழங்கு தான் முக்கியம்...😋😋
இந்த சரசுக்கு இருக்கிறது வாயா? வாய்க்காலான்னு தெரியல..😒😒
 
:love:
பணம்னா பிணம் கூட வாய திறக்கும்னு சொல்லலறது சரிதான்.....இந்த சரசு பேயும் அதைத்தான செய்யுது ...
ஆழ்ந்த அனுதாபங்கள் எழில்
ஹீரோ நிலைமை உங்களுக்கு புரிந்ததில் மகிழ்ச்சி நன்றி ஜி ....
 
Top