Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'நெஞ்சமெல்லாம் அலரே !' - 28

Advertisement

🤩🤩🤩 அப்பாவும் பொண்ணும் சேர்ந்து செல்லம் கொஞ்சும் போது எனக்கும் கடுப்பா தான் இருக்கு எழிலு 🥶🥶🥶🥶🥶🥶

ரூம் வாசலிலே பாய் விரிச்சு படுத்துட்டாரு 👿👿👿👿 சின்ன சத்தம் கேட்டாலும் கதவை உடைச்சிட்டு போயிடுவாரு போல 😉😉😉😉😉😉😉

அவ புருஷன் கூட இருக்கணும் என்று ஆசை படுறா 🥺🥺🥺 இதுக்கு ஏன் ஆளாளுக்கு நியாயம் பேசுறீங்க 😣😣😣😣😣😣

யோவ் நாதா நல்ல நேரம் எழில் குறுக்க வந்தான் இல்லை உன்னையும் வாடா போடா என்று சொல்லி இருப்பா 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

எழில் எப்படிடா இந்த ஆளு கூட ஒரே வீட்டில் இருக்க 😈😈😈😈😈😈
 
Last edited:

அந்த ஆளுகூட ஒரே வீட்ல இருக்கிறதுக்கே தலைவனுக்கு மெரினா பீச்சில் சிலை வைக்கணும்
 
இவளை காதலிக்கிறதுல பைத்தியக்கார தலைவன் 😍😍😍
இந்த லூசு வேண்டா நான் அம்சமான பொண்ணு பார்த்து கட்டி வைக்கிறேன் சொல்லியும் எங்க சார் தலைவன் கேட்கிறாங்க🤧🤧🤧 பைத்தியத காதலிச்சு பைத்தியமா உங்க முன்னாடி நிற்கிறார் :ROFLMAO:🤪🤣😛😜🤪
 
Top