Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'நெஞ்சமெல்லாம் அலரே !' - 27

Advertisement

எழிலு நீ இவ்வளவு எல்லாம் பக்குவம் பார்த்தும் பொறுமையா நடந்தும் இவ அப்பா பேச்சை கேட்டு அடிக்கடி உன்னை விட்டுட்டு போறா 🥶🥶🥶🥶🥶🥶🥶

யோவ் நாதா அது உன் பொண்ணு வயிறா இல்லை குப்பை தொட்டியா 👿👿👿 உன் வீட்டில் உள்ளதை எல்லாம் கொண்டு வந்து கொட்டுற 😡😡😡😡😡😡 அவர் மேல் வாமிட் பண்ணிருக்கணும் 😤😤😤😤😤😤

நாதன் அவ நிறைமாத கர்ப்பிணி அதை மனசுல வச்சுக்கிட்டு போட்டி போடுங்க 🤬🤬🤬🤬🤬 சாப்பாடு எல்லாம் ஒரு அளவுக்கு தான் சாப்பிடணும் 🤦🏾‍♀️🤦🏾‍♀️🤦🏾‍♀️🤦🏾‍♀️🤦🏾‍♀️🤦🏾‍♀️

ஒரு ஊசி போட நீ பண்ற அக்கப்போர் 😂😂😂😂😂😂 நான் தான் செக்கப் கூட்டிட்டு போவேன் என்று வந்து குதிக்கலையா நாதன் 🥴🥴🥴🥴🥴

இந்த தாமரை எழில் வாழ்க்கையில் கும்மி அடிக்கிறது ஒரு பொழப்பா வச்சிருக்கா 🤓🤪😉🤪🤪🤪 இப்போ எங்க கூப்பிடுறா 🧐🧐🧐பிரசவ அறைக்கு அவ கூட உள்ள வரணும் என்று எதிர் பார்க்கிறாளோ 🤔🤔🤔🤔🤔🤔
 
Last edited:
அருமையான பதிவு 🤩🤩
மாமனாருக்கும் _ மருமகனுக்கும் எதுல போட்டி போடுறதுன்னு இல்லாமல் போச்சு 🙄🙄🥺🥺

அகனா உன் பொண்டாட்டி உன்னை பிரசவ அறைக்கு தான் கூப்பிட்றா 😍😍😍
 
நாதன் 😳😳😳😳😳😳 உங்களோட அட்ராசிட்டி அளவே இல்லாம போகுது 😤😤😤😤😤
மருமகன் பொண்ணைத் தாங்குறதை பார்த்து பூரிச்சு போயி என் மருமகன் போல உண்டா ன்னு பெருமை பேசணும் இது தான் உலக வழக்கம்... இவர் என்னடா ன்னா அவன் கூட போட்டி போட்டுகிட்டு 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

அலர் 🥶🥶🥶🥶🥶 இவளும் ஓவரா பண்றா... அதென்ன மூட் ஸ்விங்ஸ்ல எழிலைத் தான் படுத்துவாளா நாதன்கிட்ட கொஞ்சம் காட்டுறது... அப்பா சொன்னா மட்டும் நல்ல பிள்ளை மாதிரி எல்லாத்துக்கும் தலையாட்டுறது 😬😬😬😬😬😬

எழில் ரொம்ப கிரேட் டா நீ 😍😍😍😍😍
 
அப்படி கேளுங்க பேபி அப்பா பொண்ணு அட்ராசிட்டி முடியலை :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 
Top