Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'நெஞ்சமெல்லாம் அலரே !' - 22

Advertisement

அடடா அலருக்கு கூட அறிவு இருக்குன்னு இந்த எபில நிறுபிச்சுட்டா 🤪🤪🤪
ஆனாலும் உங்க ஹீரோயினுக்கு எல்லாம் கடைசி எபில தான் அறிவு வேலை செய்யுது 😆😆😆😆😆

அடேய் அப்படி எந்த அரசாங்க வேலைக்கு தான் நீ சரிபட்டு வந்தன்னு சொல்லிட்டு போடா எதுவும் சொல்லாமல் மொட்டையா நீ அந்த வேலைக்கு சரி பட்டு வருவன்னு சொன்னா நான் எந்த வேலைன்னு நினைக்கிறதுடா 🤩🤩🤩🤩

அன்னைக்கு அப்பத்தா அலரை தனியா அழைச்சுட்டு போய் இப்போ அலர் பேசினதை தான் சொன்னாங்களா
எழிலுக்காக தான் சமைக்க கத்துகிட்டாளோ 🤩🤩🤩🤩
சரசுக்கு என்னாச்சு ஒருவேளை உயிரோட இல்லையா 🤔🤔🤔🤔🤔

அடடா கதை முடிய போகுதா இந்த அலரை திட்டுறதுக்கு நல்லா ஜாலியா இருந்துச்சு 😔😔😔😔
இனி அடுத்து யாரு சிக்க போறான்னு தெரியலையே 🤔🤔🤔🤔
 
இன்னுமா கண்டுபிடிக்கலை 🤣🤣🤣🤣🤣 டோன்ட் வொரி அலர் அக்கா will be back in couple of days கூடவே கீகீ அக்காவும் வருவாங்க ரெண்டு பேருல யாரை ரோஸ்ட் பண்றதுன்னு இங்கி பிங்கி பாங்கி போட்டு வச்சுக்கோங்க ஆனா கதை முடியிற வரை எங்கயும் நிறுத்தாம பொங்கல் வைக்கணும் அப்போதான் எனக்கு ஜாலியா இருக்கும் 😛😛😛😛;);) (ஒரு ரைட்டர்ன்னு கூட பார்க்காம கீகீ அக்கா என்னை படுத்தின பாடு இருக்கே அவ்வ்வ்வவ்வ்வ் ஹவ் டூ ஐ டெல் யூ)
 
Advertisement

Top