Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'நெஞ்சமெல்லாம் அலரே ! 2 - 6

Advertisement

அடேய் அகனா உனக்கு உன் சின்ன மாமனார் மேல கோபம்னா அங்க காட்டுடா அதை விட்டுவிட்டு அப்பாவி வெற்றியை படுத்துற.... ஒரு விருந்த enjoy பண்ண விடறியா...
 
Last edited:
சடங்கு பங்ஷன் பத்தி சுடர் அத்தை பேசினது எல்லாம் அருமை 💃💃💃💃
தாமரை பொண்ணு தான் அடுத்த அலரா 😆😝😆😝

அடேய் சித்து அவன் அப்பன் உன் அப்பனை எதுக்கு யூஸ் பண்ணிகிட்டானோ அதே மாதிரி அவன் மகனும் உன்னை யூஸ் செஞ்சுக்குவான் 😁😁😁😁😁😁

உன் அப்பா அவர் தங்கச்சி எங்க போறா என்ன செய்றான்னு தூது சொன்ன மாதிரி நீயும் பியூச்சர்ல தூது போக வேண்டிய இருக்கும் அப்போ அவனே ப்ரண்ட ஆகிடுவான் 🥰🥰🥰🥰🥰🥰

அடேய் வெற்றி ஏற்கனவே இரண்டு இருக்கு இப்போ மூனாவதா உனக்கு ஓட்டு போட ஆள் சேர்க்குறியாடா 🤪🤪🤪🤪🤪

இந்த சினேகா அலரை பத்தி தப்பாக பேசுது இன்ஸ்டா லைக்ன்னு வேதா வாழ்க்கையில் ஏதாவது ஏழரை இழுத்து விட்டுடுமோ 🤔🤔🤔🤔

அலர்க்கு அபார்ஷன் ஆகிடுச்சோ அதுக்கு எழில் தான் காரணமா 🤔🤔🤔🤔

அம்மாடி தாமரை அலரோட டிசைன் அப்படி அப்பா, புருஷன் என்று அவ மேல உயிராக இருக்கவங்களுக்கு தகுந்த மாதிரி தன்னை தான் மாத்திக்குவாளே தவிர அவங்ககிட்ட என்ன தப்பு இருந்தாலும் அவங்களை விட்டு கொடுக்க மாட்டாள் 😝😝😝😝😝😝😝

வெற்றி நீ இப்போ பெரிய அரசியல்வாதி அதை மறந்துட்டு இன்னும் எழில் கிட்ட இப்படி அடங்கிபோற உன்னோட பவரை யூஸ் பண்ணி அவனை பொண்டாட்டி இல்லாத காட்டுக்கு மாத்துடா 🤩🤩🤩🤩🤩

நானும் போன் உடைஞ்சிடுச்சே என்று ஃபீல் பண்ணேன் 🤓🤓🤓🤓🤓

சரண் உன்னை சாக்லேட் ஹீரோன்னு நினைச்சா இப்படி ஆக்க்ஷன் ஹீரோவா மாறிட்டியேடா ஆனால் இந்த குத்து நாதனுக்கு விழுந்து இருந்தால் நல்லா இருந்து இருக்கும்.😝😝😝😝😝😝
 
அகனுக்கு என்ன பிரச்சனை.... என்னவோ நடந்துருக்கு.... அதான் அவிக்கு தம்பி தங்கச்சி இல்ல போல... 😔
பாவம் வெற்றி... நமக்கெதுக்கு அரசியல்.... 🤭 இனி அகன் இந்த ஊருலயே வேற இருக்க போறான்.. சேதாரம் ஆகாம இருக்கணும்... 😆
சரண் இப்படி மாமனார் மூக்கை உடைச்சுட்டானே.... அவ்வளவு வெறியா இருக்கானோ...😨
 
பொண்டாட்டி இல்லாத காடா ரியலி அல்டிமேட் :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: வாவ் அலர் அக்காவை சரியா புரிஞ்சு வச்சிருக்கீங்க... நாதன் மேல செம கடுப்புல இருக்கீங்க போல... அவரே பாவம் ;)😁
 
அகனுக்கு என்ன பிரச்சனை.... என்னவோ நடந்துருக்கு.... அதான் அவிக்கு தம்பி தங்கச்சி இல்ல போல... 😔
பாவம் வெற்றி... நமக்கெதுக்கு அரசியல்.... 🤭 இனி அகன் இந்த ஊருலயே வேற இருக்க போறான்.. சேதாரம் ஆகாம இருக்கணும்... 😆
சரண் இப்படி மாமனார் மூக்கை உடைச்சுட்டானே.... அவ்வளவு வெறியா இருக்கானோ...😨
கொலை வேறில இருக்கான்
 
Top