Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'நெஞ்சமெல்லாம் அலரே ! 2' - 4

Advertisement

கதிரு காதலிக்கிற அளவுக்கு வளர்ந்துட்டியா 😛😛😛
எழில் அலரை பார்த்து தான் கதிரு பதுங்குறானா 🤔🤔🤔🤔🤔🤔

அரசியல்வாதி அலப்பறை பண்றதை பார்த்ததும் புதுசா ஏதோ ஒரு லூசு என்டர் ஆகுதுன்னு பார்த்தால் இது நமக்கு ஏற்கனவே அறிமுகமான லூசு தான் என்று அப்புறமா தான் தெரிஞ்சுது 🤩🤩🤩🤩🤩

ஏற்கனவே ஒருத்தன் உங்க குடும்பத்தில் அரசியலுக்கு போய் உருப்படாமல் போனான் அடுத்து நீயாடா 🤪🤪🤪🤪

அடேய் எழிலு நீங்கள் இரண்டு பேரும் ஒரே ஊர் தான அப்போ தேர்தல்ல ஓட்டு போடாமல் என்னடா செஞ்ச இதுல நீ அரசு அதிகாரி வேற 🤦🤦🤦🤦

நாதன் வந்தாலே எரிச்சல் தான் வருது .
அவன் அக்கா பொண்ணுக்கு தாய் மாமன் சீர் செய்யுறான் அதை மாமனார் கடையில் ஓசில வாங்கி செய்ய முடியுமா 😡😡😡😡😡

டேய் எழிலு நீயும் சென்னையில் வச்சு வாங்கிட்டு வர வேண்டிய தானே இங்க வந்து ஏன் வாங்குற 😕😕😕😕😕😕

யோவ் நாதா உன் பொண்ணு குழந்தை வச்சுகிட்டு கஷ்ட படும்போது சுடர் தான் கூட போய் இருந்து பார்த்துகிட்டாங்க அவங்களை நம்பி குழந்தையை விட்டுட்டு வந்தால் உனக்கு ஏன் கடுப்பாகுது ☹️☹️🙁🙁🙁

இவ்வளவு பேசுறவன் சென்னையில் கூட போய் இருந்து குழந்தையை பார்த்திருக்க வேண்டிய தான 😢😢😢😢

இப்போ இந்த ஊருக்கே டிரான்ஸ்ஃபர் வாங்கிட்டு வந்திருக்க இனி அந்த ஆளு எல்லா விஷயத்திலும் மூக்கை நுழைப்பானே 🤦🤦🤦🤦

அம்மாடி அலரு போன எபில தான் சொன்னேன் இந்த பாகத்தில் அலர் நல்ல பொண்ணு எழில் தான் திட்டு வாங்குவான் என்று ஆனால் நீ ஐயையோ அப்படி எல்லாம் என்னை தப்பா நினைச்சுடாதீங்க நான் இன்னும் திருந்தவே இல்லை என்று காட்டிட்ட 🤓🤓🤓🤓🤓

எழில் பொண்டாட்டியா இருக்கும் போது அலர் அறிவு ஒழுங்கா தான் வேலை செய்யுது ஆனால் நாதன் பொண்ணா மாறிட்டால் கிறுக்கு பிடிச்சிரும் போல 😉😉😉😉😉
 
Last edited:
இந்த நாதனோட தொல்லை தாங்க முடியல.... எப்போ பார்த்தாலும் என் பொண்ணுன்னு உரிமைப் போராட்டம் நடத்த வந்துடுறாரு.... அப்பாவும் பொண்ணும் அறிவை எந்த கடையில அடகு வச்சுருக்காங்கன்னு தெரியல.... எழில் அவனோட அக்கா பொண்ணுக்கு தாய்மாமா சீர் செய்யுறது அவனோட உரிமை கடமை பாசம்.... இதை எதுக்கு நாதன் செய்யணும்.... சரியான லூசு இதுல என் பொண்ணுகிட்ட பணம் வாங்க மாட்டேன்னு லாஜிக் பேசுறாரு.... எழில் இந்த கடைக்கு வந்தது தான் தப்பு...
 
அருமையான பதிவு 🤩🤩🤩
யாருப்பா அது கரை வேட்டி கட்டிகிட்டு போறது 🤔🤔 அட நம்ம வெற்றிச்செல்வன்...பாருய்யா chairஅ துடைக்க ஒருத்தன்... தண்ணீர் ஊற்ற ஒருத்தன்... பெரிய ஆள் ஆகிட்டார் பா😳😳😳

வெற்றி உன் ஃபிரண்ட் அவன் கண்ணால பார்த்தால் நீ பெரிய ஆள் என்று நம்புகிறேன் சொன்னான்ல....நீ என்ன பண்ற உன்னோட பதவியின் பவர் & செல்வாக்கை பயன்படுத்தி.... அந்த மாமனார்_ மருமகன் உரிமை பிரச்சினையை தீர்த்து வெச்சுட்டேன்னா...நீ பெரிய அப்பாடக்கற்னு நம்பிடுவான்🤓🤓🤓🤓 எப்படி உன் வசதி...try பண்றியா...??? 😉😉🤪🤪🤪🤠🤠

கதிர் அது யாருடா ரேணு... உன் ஆளா 🥺🥺😕😕😕 ஏற்கனவே இருக்கும் character'sஅ ஞாபகம் வெச்சுக்கவே எங்க மண்டையில் வண்டு குடையுது😰😰😰 இதுல புதுசு புதுசா இறக்கினால் தாங்க முடியாது பா...!!! 😱😱😱😨😨😨
 
மாமனார் மருமகன் இடையே மாட்டி கிட்டு தவிக்கிறதே அலரின் வேலையா போச்சு. ஆமாம் வெற்றி கூட அரசியல்வாதி ஆயிட்டார் ஆனா எழில் அரசாங்கத்தில் என்னவா இருப்பாரு 🤔( எனக்கு என்னவோ எழில் வேலை வைத்து கதையில் எதுவும் இருக்குமோ என்று சந்தேகம்)
 
அடேய் அகனா உன் மாமனார் கூட எப்பத்தான் சமாதானம் ஆவ.....உங்க அலம்பல் தாங்கல...

வெற்றி வெற்றிகரமா சித்தப்பாக்கு பதில் அரசியல்வாதி ஆயிட்டார்
 
கதிரு காதலிக்கிற அளவுக்கு வளர்ந்துட்டியா 😛😛😛
எழில் அலரை பார்த்து தான் கதிரு பதுங்குறானா 🤔🤔🤔🤔🤔🤔

அரசியல்வாதி அலப்பறை பண்றதை பார்த்ததும் புதுசா ஏதோ ஒரு லூசு என்டர் ஆகுதுன்னு பார்த்தால் இது நமக்கு ஏற்கனவே அறிமுகமான லூசு தான் என்று அப்புறமா தான் தெரிஞ்சுது 🤩🤩🤩🤩🤩

ஏற்கனவே ஒருத்தன் உங்க குடும்பத்தில் அரசியலுக்கு போய் உருப்படாமல் போனான் அடுத்து நீயாடா 🤪🤪🤪🤪

அடேய் எழிலு நீங்கள் இரண்டு பேரும் ஒரே ஊர் தான அப்போ தேர்தல்ல ஓட்டு போடாமல் என்னடா செஞ்ச இதுல நீ அரசு அதிகாரி வேற 🤦🤦🤦🤦

நாதன் வந்தாலே எரிச்சல் தான் வருது .
அவன் அக்கா பொண்ணுக்கு தாய் மாமன் சீர் செய்யுறான் அதை மாமனார் கடையில் ஓசில வாங்கி செய்ய முடியுமா 😡😡😡😡😡

டேய் எழிலு நீயும் சென்னையில் வச்சு வாங்கிட்டு வர வேண்டிய தானே இங்க வந்து ஏன் வாங்குற 😕😕😕😕😕😕

யோவ் நாதா உன் பொண்ணு குழந்தை வச்சுகிட்டு கஷ்ட படும்போது சுடர் தான் கூட போய் இருந்து பார்த்துகிட்டாங்க அவங்களை நம்பி குழந்தையை விட்டுட்டு வந்தால் உனக்கு ஏன் கடுப்பாகுது ☹️☹️🙁🙁🙁

இவ்வளவு பேசுறவன் சென்னையில் கூட போய் இருந்து குழந்தையை பார்த்திருக்க வேண்டிய தான 😢😢😢😢

இப்போ இந்த ஊருக்கே டிரான்ஸ்ஃபர் வாங்கிட்டு வந்திருக்க இனி அந்த ஆளு எல்லா விஷயத்திலும் மூக்கை நுழைப்பானே 🤦🤦🤦🤦

அம்மாடி அலரு போன எபில தான் சொன்னேன் இந்த பாகத்தில் அலர் நல்ல பொண்ணு எழில் தான் திட்டு வாங்குவான் என்று ஆனால் நீ ஐயையோ அப்படி எல்லாம் என்னை தப்பா நினைச்சுடாதீங்க நான் இன்னும் திருந்தவே இல்லை என்று காட்டிட்ட 🤓🤓🤓🤓🤓

எழில் பொண்டாட்டியா இருக்கும் போது அலர் அறிவு ஒழுங்கா தான் வேலை செய்யுது ஆனால் நாதன் பொண்ணா மாறிட்டால் கிறுக்கு பிடிச்சிரும் போல 😉😉😉😉😉
சிரிப்பை கண்ட்ரோல் பண்ண முடியலை அதுவும் ஏதோ லூசுன்னு பார்த்தா அறிமுகமான லூசுங்கிறதை தண்ணி குடிச்சிட்டே படிச்சு புரைக்கேறிடுச்சு :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO: யாழி பாப்பா மட்டும் இல்ல என்னோட எல்லா ஹீரோயின்சுமே பொங்கல் வைக்கவே படைக்கபட்டவர்கள்;);):cool::cool::cool: Exactly baby எழில் பொண்டாட்டி ரொம்ப நல்லவ ஆனா நாதன் மகள் கிடையாது அப்படி ஒரு புதுவிதமான டிசைன் தான் அலர் அக்கா 🥰🥰🥰
 
இந்த நாதனோட தொல்லை தாங்க முடியல.... எப்போ பார்த்தாலும் என் பொண்ணுன்னு உரிமைப் போராட்டம் நடத்த வந்துடுறாரு.... அப்பாவும் பொண்ணும் அறிவை எந்த கடையில அடகு வச்சுருக்காங்கன்னு தெரியல.... எழில் அவனோட அக்கா பொண்ணுக்கு தாய்மாமா சீர் செய்யுறது அவனோட உரிமை கடமை பாசம்.... இதை எதுக்கு நாதன் செய்யணும்.... சரியான லூசு இதுல என் பொண்ணுகிட்ட பணம் வாங்க மாட்டேன்னு லாஜிக் பேசுறாரு.... எழில் இந்த கடைக்கு வந்தது தான் தப்பு...
நாதன் இன்னும் தன்னோட ஆட்டத்தை ஆரம்பிக்கவே இல்லடா:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO: அப்படி சொல்லுங்க ஆனா அலர் வேற கடைக்கு போக விடமாட்டாளே...
 
அருமையான பதிவு 🤩🤩🤩
யாருப்பா அது கரை வேட்டி கட்டிகிட்டு போறது 🤔🤔 அட நம்ம வெற்றிச்செல்வன்...பாருய்யா chairஅ துடைக்க ஒருத்தன்... தண்ணீர் ஊற்ற ஒருத்தன்... பெரிய ஆள் ஆகிட்டார் பா😳😳😳

வெற்றி உன் ஃபிரண்ட் அவன் கண்ணால பார்த்தால் நீ பெரிய ஆள் என்று நம்புகிறேன் சொன்னான்ல....நீ என்ன பண்ற உன்னோட பதவியின் பவர் & செல்வாக்கை பயன்படுத்தி.... அந்த மாமனார்_ மருமகன் உரிமை பிரச்சினையை தீர்த்து வெச்சுட்டேன்னா...நீ பெரிய அப்பாடக்கற்னு நம்பிடுவான்🤓🤓🤓🤓 எப்படி உன் வசதி...try பண்றியா...??? 😉😉🤪🤪🤪🤠🤠

கதிர் அது யாருடா ரேணு... உன் ஆளா 🥺🥺😕😕😕 ஏற்கனவே இருக்கும் character'sஅ ஞாபகம் வெச்சுக்கவே எங்க மண்டையில் வண்டு குடையுது😰😰😰 இதுல புதுசு புதுசா இறக்கினால் தாங்க முடியாது பா...!!! 😱😱😱😨😨😨
இது நல்ல ஐடியாவா இருக்கே வெற்றிக்கு சொல்றேன் இருங்கடா :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 
Top