Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'நெஞ்சமெல்லாம் அலரே ! 2' - 25

Advertisement

🥰🥰🥰 இந்த நீலாம்மாவ நிரந்தரமாக எழில் வீட்டில் தங்க வச்சிட்டா அவன் வாழ்க்கை நல்லா இருக்கும் 🤩🤩😉😃😄

இந்த நாதன் இவ்வளவு நேரம் எழிலை என்ன பேச்சு பேசுனாரு 👿👿👿👿👿 இப்போ அவரை திருப்பி கேள்வி கேட்டதும் நெஞ்சை பிடிச்சிட்டு விழுந்துட்டாரு 😡😡😡😡😡😡😡😡

இனி இந்த அலரு அப்பா புராணம் பாடியே உயிரை வாங்குவாளே 🤭🤭🤭🤭🤭🤭🤭

நாதனுக்கு பொண்ணு மேல பாசம் இருக்கலாம் 😔😠😠 ஆனால் அதுக்காக புருஷன் பொண்டாட்டி உறவுல எல்லை தாண்டி போய் தேவை இல்லாமல் பண்றாரு 🤦🤦🤦🤦🤦🤦🤦

யம்மா அலரு நீ பின்னாடியே வார என்று நினைச்சு தான் அவன் போனான் 😕😕😕😕நீ பழைய பட ஹீரோயின் மாதிரி உக்கார்ந்து ஒப்பாரி வச்சது அவனுக்கு எப்படி தெரியும் 😚😚😚😚😚😚

நாதன் உங்க முன்னாடியே கட்டி பிடிச்சு ரொமான்ஸ் பண்ணியாச்சு 🤣🤣🤣🤣🤣 இனி எங்க ஹீரோவ சந்தேகபட கூடாது 🤪😉🤪🤪🤪

அடுத்த எபில ஃபிளாஷ் பேக் வருமோ 🤨🤨🤨



 
Last edited:
அடிதூள் நீலம்மா:love::love::love: அலரை புரிஞ்சிக்கிற எழில் சூப்பர் 👏👏👏👏 உன் மாமா யாருக்காகவும் விட்டுட மாட்டாங்க அலர் அழாத.. நாதன் பேசக்கூடாத பேச்சு பேசிட்டு படுத்தாச்சு 😖சீக்கிரம் வாங்க நாதன் உங்க சேவை பிரீத்திக்கு தேவை 🤗 🤗🤗
 
நீலாம்மா சூப்பர்.. நல்லா வாங்கு வாங்குன்னு வாங்கிட்டாங்க நாதனை 👌👌👌😂😂😂😂😂

எழிலை எவ்வளவு பேச்சு பேசிட்டு இப்போ இவரை பேசவும் நெஞ்சை பிடிச்சுட்டு விழுந்துட்டாரு 😳😳😳😳😳 இனி யாரும் ஒரு வார்த்தை பேச முடியாதுல... 😣😣😣😣😣😣😣
 
Top