Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'நெஞ்சமெல்லாம் அலரே ! 2' - 19

Advertisement

Excellent update dear... 💕💕💕💕💕
அலர் வழியா சொன்ன ஒவ்வொரு கருத்துக்களும் அருமை...... 👏👏👏🤗🤗🤗🤗 இப்போ குழந்தைங்க ரொம்பவே அட்வான்ஸ்டு ஆ அப்டேட்டடா இருக்காங்க அவங்களை handle பண்ண நாமும் கொஞ்சம் மெனக்கெடனும்.... parents க்கு கவுன்சிலிங் தப்பு இல்லை... அவங்க கூட டைம் ஸ்பென்ட் பண்ணி எவ்வளவு கண்டிச்சாலும் துணை நிற்பாங்க நம்ம எல்லா ப்ரோப்லம்ஸ் க்கும் சொலுஷன் அவங்ககிட்ட இருக்கும் ன்னு நம்பிக்கையை குழந்தைகளுக்கு கொடுத்தா போதும்.... 🙂
Thank you ❤️❤️❤️
 
அலர் பேசுன‌ ஒவ்வொரு விஷயமும் அருமை 👍👍👍👍 ஆனால் என்ன அவ பேசுனதுனால சிரிப்பா தான் வருது 🤓🤓🤓🤓🤓

இவ சொன்ன விஷயத்தை எல்லாம் நாதன் கதிரை வச்சு யோசிச்சா இந்த அலரு முதலில் நாதனை தான் திருத்தணும் 🤫🤫🤫🤫🤫

பிள்ளைங்க நாலு கேட்டால் ஒன்னு தான் வாங்கி கொடுக்கணும் என்று சொன்னல்ல அதை உங்க அப்பனுக்கும் சொல்லி புரிய வை 😄😄😄😄 ஒரு புடவை எடுக்க வந்தால் புடவை கடைய என் மகளுக்கு தான் என்று சொல்லி எங்க எழிலு உயிரை வாங்குறான் 🤗🤗🤗🤥🤣🤣🤥🤣🤥

வேதாவுக்கு சரியான வழி காட்டுதல் இருந்ததால் இரண்டு பேர் வாழ்க்கையும் தப்பியது இல்லன்னா இந்த சினேகாவால வேதாவும் சேர்ந்து சிக்கியிருப்பா 🤦🤦🤦🤦🤦

எழில் கொடுத்த முப்பத்தி ஏழு அறையில் மூளை இவ்வளவு தெளிவாக வேலை செய்யுது 🥰🥰🥰🤪😉🤪
ஊருக்கே உபதேசம் பண்ற அலர் அக்காவால அப்பா புருஷன்கிட்ட மட்டும் எதுவும் பேசவே முடியாது இன்னும் எத்தனை முறை அடி வாங்கினாலும் அவ டிசைன் அப்படிதான் Thank you ❤️❤️❤️
 
அருமையான பதிவு 🤩🤩🤩
இளைய சமுதாயத்தினருக்கும்... அவர்களின் பெற்றோருக்கும் விழிப்புணர்வு தரும்படியான அலர்விழியின் பேச்சு super... awesome... amazing....interesting👏👏👏👌👌👌👌🙏🙏🙏View attachment 5814
Thank you baby❤️❤️❤️
 
Top