Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'நெஞ்சமெல்லாம் அலரே ! 2' - 18

Advertisement

அட அட அட என்ன ஒரு transition .....அலர் தெறிக்க விட போறா....

இப்படி தான் பல பொண்ணுங்க chatting னு வாழ்க்கையை பழி ஆக்கிடறாங்க....
Technology advancement is a boon or bane ....a big debatable topic
Sometimes boon is the biggest bane.. depends.. வரமே சாபமாய் !
 
அலர்க்கும் டூப்ளிகேட் ரெடி பண்ணிட்டீங்களா writer ji.....🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️ என்ன அறிவா பேசுறா பிளான் போடுறா..... 😍😍😍😍

சினேஹாவால வேதாவும் ஆபத்துல சிக்கிக்கப் போறான்னு நினைச்சேன்.... பார்த்தா வேதாகுட்டி செம தெளிவு....👍 எல்லாம் நம்ம அலர் ட்ரைனிங்காம்.... 😯😯😯😯
சூப்பர் அலர்.... 👌👌👌👌

யார் என்ன சொல்லியிருந்தாலும் சினேஹாக்கு விளங்கி இருக்காது... அவங்க தான் எதிரியா தெரிஞ்சு இருப்பாங்க.... அவளே உணர்ந்து தெளிஞ்சு வரது தான் சரி.... அலர் பக்காவா பிளான் பண்ணி இருக்கா.... எழில் ன்னு வந்தா மட்டும் அரை லூசு ஆயிடுவா போல... 😆🤗
அலர் unique piece baby அவளை யாரும் substitute பண்ணவே முடியாது :cool:
 
உங்களோட கதைகள்ல எதாவது ஒரு சமூக விழிப்புணர்வு தவறாம கொடுக்குறீங்க Hats off writer:love::love::love::love: விவகாரத்து பற்றின கருத்துக்கள் இன்னைக்கு இருக்க ஜெனரேஷன்கு தேவையானது வேதா முன்யோசனயோட செயல்படரது சூப்பர் 👌👌👌👌👌👌 அலரொட இந்த பரிமாணமும் அழகு🫰😊
Thank you ma ❤️❤️❤️
 
Top