ஆரம்பம் முதல் நீங்க கொடுத்த ஆதரவுக்கு ரொம்ப நன்றி சகிஇந்த நந்து சம்யுவ மனசால காயபடுத்திட்டு இப்படி சம்யு தாசன் ஆகிட்டானேவாழ்க வளமுடன்
🩷🩷🩷🩷🩷🩷🩷🩷🩵🩵🩵🩵🩵🩵🩵🩵🩵🩵
Oh oh oh Hilmaஇதோ.. இதோ! கதையை முடிச்சிட்டேன் மக்காள்!
இன்று வரை என்னோடு ஒன்றாக, 'நாணலே நாணமேனடி?!' எனும் ரயிலில் பயணித்த அன்புள்ளங்களுக்கு என் கோடான கோடி நன்றிகளும், அன்பும்!
என்ஜோய் ரீடிங் மக்காள்!
அத்தியாயம் 30(a)
அத்தியாயம் 30(b)
கதைக்கான உங்க கருத்துக்களை மறக்காம சொல்லிட்டு போங்கயதுநந்தன் - சம்யுக்தா உங்க மனதைக் கவர்ந்திருப்பாங்க எங்குற நம்பிக்கையோட, எபிலாகுடன் திரும்பி வரும் வரை பாய்! பாய்!
-ஹில்மா தாவுஸ்.
Thank you sagiOh oh oh Hilma. Where have I been? Sorry, I have missed this beautiful story when it started as a series. Please accept my belated best wishes for your new stories, ma. I am looking forward to read more from your awesome writing.
Thanks ma. I didn’t realise that you have penned the beautiful ‘nin vizhigalil kanden nesam’Thank you sagi❤ but neenga 'nin vizhigalil kanden nesam' contest story padichi comment kuda panninga illaiya? Ninaivirukke!
Epilogue ah miss pannittinga polaruku sagi! Padinga; satis ah irukkum manasuku ❤