Rombha nandri sagi?Nirmala vandhachu ???
Rombha nandri sagi?Nirmala vandhachu ???
Thank you ma ??Nice ud sis
Rombha nandri sagiNaanum antha nimmathiya tham maa theduren.
Antha mathi lla nimmathi irukkum nnu therinji kitten.
Superb episode ?????
ஆமாம் சகி.. கண்டிப்பா!வாழ்க்கைல எல்லாருக்கும் நிம்மதி தானே முக்கியம் ???????
உண்மை தான் சகி! அந்த தவிப்பு இல்லாம போனா தான் அதிசயம்.கல்யாணம் பண்ணிட்டு வந்த பிறகும் பிறந்த வீட்டை நினைச்சு நிம்மதி இல்லாம தவிக்குறா சம்யு....?
நந்தன் சம்யு மேல காட்டுற அக்கறை சூப்பர்... சம்யுவை விரும்ப ஆரம்பிச்சுட்டானோ... ?
Thank you maNice epi
ச்சு! அவன் லாயராவே இருந்தாலும் குடும்பத்தாளுங்களை கூடவா சந்தேகபடுவான்.. சாந்தனா கில்லாடினு தெரியாம போச்சே அவனுக்கு..அடேங்கப்பா சந்தானா சரியான தில்லாலங்கிடியா இருப்பா போல. லாயர்கிட்டவே பொய் சொல்லி வேலை கேட்டு இருக்காளே. சம்யூக்கு இவளால இன்னும் என்னென்ன தொல்லை ஏற்படுமோ? நிம்மதிஇஇஇ..?