Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தேடியுணைச் சரணடைந்தேன் - 24

Advertisement

மங்கை திட்றப்போஅண்ணன்,தம்பி சொல்லாம புருசன்,பொண்டாட்டி சொல்றா ,
மாத்திடுங்க வதனி.
Thank u ❤️
 
என்ன நடந்தது என்பதை தெரியாம
தீர்ப்பு
பத்ரன் பேத்திய இவங்க கூட
அனுப்புவாரா
Thank u ❤️
 
அருமையான பதிவு வதனி???.வெற்றி கையை உடைத்தும் பாரஸ்ட்காரன் அடங்க மாட்டேங்கறான்???.இது மட்டும் தெரிஞ்சா வெற்றி,புகழ் ரெண்டு பேரும் அவனை
உயிரோட விடமாட்டாங்க.
புகழ் சொன்னதைப் போல ,அரூபியை காட்டை விட்டு இவர்களுடன் அனுப்பி வைக்கவேண்டும் என்று நினைத்தே ,ஊரை விட்டு தள்ளி வைப்பதாக பத்ரன் சொல்கிறாரோ???.
Thank u ❤️
 
என்ன தான் சட்ட திட்டம் என்றாலும விசாரிக்காமல் தீர்ப்பு வழங்குவது என்ன பா நியாயம்... கொஞ்சம் யோசிச்சு செய்ங்க

பத்ரன் அவ கல்யாணத்துக்கு புகழ் கூட அனுப்ப திட்டம் பொட்டு விட்டார் போல.. சூப்பர்..

பொசுக்கு பொசுக்ென்று மயக்கம் போட்டு விழுது இந்த புள்ளை...

அந்த பாரஸ்ட் காரணை சும்மா விடக் கூடாது.. அவன் பண்ண தப்புக்கு தான தண்டனை அதையும் மீறி வன்மமா அவன் இப்படி பண்ணதுக்கி அவனை நல்லா தண்டனை குடுக்கணும
 
Thank u dear
 
Advertisement

Top