விதார்த் உனக்கு இது மட்டும் பத்தாது இன்னும் மூஞ்சி எல்லாம் வீங்கி ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு அடி வாங்கணும்
பாட்டி செம போடு போட்டாங்க அவங்க சொல்றது தான் சரி இந்த கல்யாணம் நடக்காது என்று உறுதியாக சொல்லிட்டு வராமல் அந்த பொறுக்கி வர வரைக்கும் காத்து இருக்கணுமா
வெங்கி ஏற்கனவே தப்பான ஒருத்தனை தேர்ந்தெடுத்துட்டோமே என்று வருத்தத்தில் இருந்தார் இப்போ இந்த விஷயம் தெரிஞ்சா என்ன ஆவாரோ
ஆளே அடையாளம் தெரியாத மாதிரி வேற லெவல் சிஸ்...
ஆமா வெங்கி ரொம்ப உடைஞ்சு போய்ட்டார்
Thank you so much for your comments sis