Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தினையோடு தேனாய் - 9

Advertisement

தாயாக முடியாத மனைவி
தந்தையாக முடியாத கணவன்
தவறு ஆணிடம் இருந்தாலும்
தன் அன்பால் அரவணைத்துச் செல்லும் தாயாகி போகும் மனைவி
தாரமின் அன்பால் கட்டுப்பட்டு இருக்க
தாயின் சுடுச்சொல்லை
தாங்கிக் கொள்ள முடியாமல்
தனியாக இருக்கும் மோகன் ராணி????புரிதல் அருமை.....
தம்பியாக வருத்தம் கொள்ளும் சேரல்......
 
அருமையான பதிவு ????. இளாவுக்கு நல்ல மனசு. ரங்கா பொண்ணு கேக்க போவானா?. காரு நினைக்கிறது நடக்குமா?. மோகன் ராணி இருவருடைய புரிதல் சூப்பர்.
என்ன நடக்குதுனு பார்க்கலாம். மிகுந்த நன்றிகள் சகி.
 
அருமை டியர்.
மோகன் -ராணி அருமை.
ராணி மாமியார் மாதிரி ஆளுங்க எல்லாம் எல்லா இடத்திலும் இருக்க தான் செய்யுறாங்க......
இந்த ரங்கன் ஆளு சரி இல்லை போல??
பாவம் காயத்ரி.
எல்லாம் சரியா மாறும்னு நம்புவோம். மிகுந்த நன்றிகள்..
 
Top