Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தினையோடு தேனாய் - 4

Advertisement

பெரியப்பா மகளோட பையனை கூட தன்னோட சொந்த மருமகன் போக பார்த்த ஜெயராம் சவீதா தம்பதி அருமை....

தமிழுக்கு சேரல் மீது விருப்பம் இருக்கும் போலவே
தெரியலயே.. அவக்கிட்டயே கேட்போம். Thank you ma ?
 
அவன் மனசுல நியாயம்னு
பட்டத செஞ்சிட்டான்
ஜெயராம் சவீதா ரெண்டு பேரும்
பெருந்தன்மையா இருந்தாங்க
 
அவன் மனசுல நியாயம்னு
பட்டத செஞ்சிட்டான்
ஜெயராம் சவீதா ரெண்டு பேரும்
பெருந்தன்மையா இருந்தாங்க
Thank you so much sis ?
 
ஆச்சியின் பேச்சில் கலங்கினாலும் அத்தை மாமா அன்பினில் அங்கு இருக்க
அத்தை மகள் சடங்கில்
அன்னை வைத்த பெயர் செந்தமிழ் என அறிய.... மனதில் ஒரு சாரல்....
அவர்கள் கஷ்டப்படுவதை எண்ணி
ஆதி குடில் செல்கிறேன் என அறிவித்துவிட்டு சென்றுவிட....
 

Advertisement

Latest Posts

Top