Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தினையோடு தேனாய் - 10

Advertisement

ஏப்பா இளா நல்ல வேளை தாலி கட்டறதுக்கு வந்து சேர்ந்தே. தமிழுக்கு டவுட்டு வந்திருச்சு நீனு சொல்லாம போயியாடியோன்னு.
பொண்ணைக் கொடுங்கனு கேட்டவன் எப்படிப் போவான்..?
 
Nice update sis. So, tamil ku valarntha cheral mama va theriyave illa.. romba nallavan tamil. Happy ya iruka enna seiyanumo athai sei. Athai vittutu padikala, kari kadai vaichu irukuradhu pidikala nu start pannidatha....
கல்யாண பொண்ணுக்கு நல்ல அட்வைஸ். மிகுந்த நன்றிகள் சகி..?
 
ஏம்மா தமிழு நீ ஹீரோவ கல்யாணம் பண்ண ஹீரோயின். அவனோட நடவடிக்கைய பார்த்து இப்போவே மயக்கம் போட்டா எப்படி. அருமையான கதை பதிவு.????
மிகுந்த நன்றிகள் சகி
 
அருமை டியர்.
கல்யாணம் அன்னிக்கும் கூட கடைய திறக்கணும் தான். இந்த author ஞாயிற்று கிழமையில கல்யாண தேதி வச்சு இருக்காங்க??
கறிக்கடை வைத்து உள்ளவர்களின் வாழ்வியலை இயல்பாக சொல்லி இருக்கீங்க.....
தமிழு...... ரொம்ப பவ்யமா, பணிவா நிக்கிறியே ma??
நீ இப்படி இருக்க மாட்டியே??
என்ன செய்ய போறானு தெரியல. காத்திருந்து பார்ப்போம். மிகுந்த நன்றிகள் சகி.
 
Top