Nice ud sis
Thani Well-known member Member Aug 26, 2022 #26 அடப்பாவி பொண்ணுங்களா .... அக்கம் பக்கம் பாத்து பேசணும் .... யாராவது தப்பா நினைக்க சான்ஸ் இருக்கு .... சரியா கேடிங்க இவளுக.....? அவனுக்கு தமிழ் தெரியும் என்று இவளுகளுக்கு தெரிய வரும் போது மூஞ்சிய பாக்கணுமே .......?
அடப்பாவி பொண்ணுங்களா .... அக்கம் பக்கம் பாத்து பேசணும் .... யாராவது தப்பா நினைக்க சான்ஸ் இருக்கு .... சரியா கேடிங்க இவளுக.....? அவனுக்கு தமிழ் தெரியும் என்று இவளுகளுக்கு தெரிய வரும் போது மூஞ்சிய பாக்கணுமே .......?
Shayini Hamsha Well-known member Member Sep 21, 2022 #28 கதை ல தான் இது நடக்கும். ஆனாலும் பாதுகாப்பு பற்றி கவலை இல்லாம இப்படி வந்து இருக்குதுங்க 2 கேடிங்களும் Last edited: Sep 24, 2022
கதை ல தான் இது நடக்கும். ஆனாலும் பாதுகாப்பு பற்றி கவலை இல்லாம இப்படி வந்து இருக்குதுங்க 2 கேடிங்களும்
G Geethazhagan Well-known member Member Sep 23, 2022 #30 இந்தியா கவர்ந்துச்சா அல்லது இந்த கேடி பொண்ணுங்க கவர்ந்தாங்களா