??
கடத்திட்டு கள்ளத்தோணி ல ஏறி போக போறியா??
அதுக்கு முதலில் உன் டாவு வரணும். அப்புறம் உன் டேவ் நிலைமை யோசிச்சு பார்த்துக்கணும்.......
அடேய் திரவியம் ஷாக்க குறை ஷாக்க குறை.......
உங்க அப்பா துள்ளி துள்ளி விளையாண்ட அழகை எல்லாம் நாங்க படிச்சு, சிரிச்சு, counter கொடுத்தாச்சு........