Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சைவமோ.. காதல் அசைவமோ..? 07

Advertisement

இரண்டு அரை பைத்தியமும் அரை ட்ரௌசர் போட்ட காலத்தில் இருந்தே தோஸ்தா 🤦🤦🤦🤦🤦🤦

மதிக்கு மட்டும் இல்லை அவன் வீட்டுக்கு யார் வந்தாலும் டான்னு மணி அடிச்சா சாப்பாடு கிடைச்சிரும் போல 😉😉😉😉

அடேய் பாண்டியா போதும்டா உன் குழந்தைக்கான திட்டம் அது எல்லாம் கடவுள் தர வரம் நீ தேவை இல்லாமல் மீனு மனசுல ஆசைய‌ வளர்க்காத 🙁🙁🙁🙁🙁

மீனாட்சி அடுத்தவங்க வாழ்க்கையில் உள்ள பிரச்சினைய ஒரே பார்வையில் கண்டு பிடிக்க தெரியுது ஆனால் உன் வாழ்க்கை என்ன பண்ணி வச்சிருக்க என்று புரியுதா 🤓🤓🤓🤓🤓🤓

மீனாட்சி போதும் உன் ஆராய்ச்சி அவளுக்கு புருஷன் மட்டும் தான் பைத்தியம் உனக்கு குடும்பமே பைத்தியம் 🤩🤩🤩🤩🤩🤩

எப்படியோ மீனுவுக்கு எதுவும் பிரச்சினை என்றால் உதவிக்கு மதி இருக்கான் 🤪🤩🤪🤩🤩

இருக்க தொல்லை பத்தாது என்று இயற்கை வேர தனியா சதி பண்ணுதா 😱😱😱😱😱😱
 
ஒன்னும் இல்லானாலும் அண்ணன் குடி கெடுக்க நினைக்கிற குடும்பம்... அருமை.


அடேய் என்னோவோ.எல்லாம் சுவிட்ச் போட்ட மாதிரி.நடக்கும்னு சொல்லுற....

ஜவுளி கடைக்காரன் குளிச்சிட்டு வரத்துக்குள்ளநீங்க ஏன்டா விருந்துக்கு வந்துடீங்க..



இந்த வள்ளி பெண்ணே இப்போ ஏதோ.பேச போகுதுன்னு நினைச்சா ஒன்னும் காணும்
 
அடப்பாவிகளா இப்பதானேகண்ணாலம் ஆச்சு. அதுக்குள்ளாற அம்மாளும் பொண்ணும் மீனுவ துரத்தற திட்டத்தோட இருக்குதுங்களே. மீனு உம்பாடு என்னாகுமோ?
ஏன்டா வெளிநாடு போயி பணம் சம்பாரிச்சு சேத்தி வைக்க எத்தனையோ வழி இருக்கே. மீனு கண்ணாலம் பண்ணி மிச்சம் புடிச்சுவசதியாகப் போறியாடா. இது உனக்கே ஓவராத் தெரியலை உன்ற குடும்பத்தை வச்சிகிட்டு. கொக்கு தலைல வெண்ணெய் வச்சு🤦🤦🤦🤦🤦அது உருகி யப்பா முடியலைடா.
 

Advertisement

Latest Posts

Top