என்ன ஆகும் கல்யாணம் தான்....என்ன ஆகும் ?.......![]()
![]()
![]()
![]()
நம்ம சந்தோஷ் (writer ji) எப்பிடியோ ரெண்டு போரையும் தொபுக்கடீர்னு காதல்ல விழ வச்சிடுவாங்க....![]()
அந்த இயற்கை ரசாயனத்தை எல்லாம் பக்காவா கொணர்ந்து place பண்ணிடுவீங்க.....என்ன ஆகும் கல்யாணம் தான்....
ஆ... அஸ்கு புஸ்கு.... வாய்ப்பு இல்ல ராஜா... வாய்ப்பு இல்ல...
(my mind voice: காதலுக்கு ஸ்பெல்லிங் கூட தெரியாத செல்லத்த வச்சி நான் என்ன பண்ண போறேனோ...)
அந்த இயற்கை ரசாயனத்தை எல்லாம் பக்காவா கொணர்ந்து place பண்ணிடுவீங்க.....
எங்களுக்கு தெரியாதா உங்கள ?????![]()
thank you maTheavai illaamal Dev udan moodhi thanakku thanake aappu vaithu kondu vittaal